Worksheetsஆதியாகமம் 14 & 2 சாமுவேல் 14
Total questions: 15
Worksheet time: 8mins
நிலக்கீல் உண்டாகும் கேணிகள் எங்கு இருந்தது?
சித்தீம்
சோதோம்
தமஸ்கு
உன்னதமான தேவனுடைய ஆசாரியன் ______
ஆபிராம்
மெல்கிசேதேக்கு
சிநெயா
ஜாதிகளின் ராஜா ____
திதியா
அரியோகு
பேராவோடு
ஜனங்களை எனக்கு தாரும் - யார் யாரிடம் கூறியது?
பேராவோ ஆபிராமிடம்
பிர்சாவோ ஆபிராமிடம்
கோமேர் ஆபிராமிடம்
தாவீதுக்கு மெல்கிசேதேக்கு என்ன கொண்டு வந்து ஆசீர்வதித்தான்?
திராட்சரசம், பழங்கள்
அப்பம், பழங்கள்
அப்பம், திராட்சரசம்
சோதோம் கொமோராவின் ராஜாக்கள் எங்கு முறிந்தோடி விழுந்தார்கள்?
சித்தீம்
தமஸ்கு
ஓபா
ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் ____________ பள்ளத்தாக்கு
சேயீர்
சாவே
மம்ரே
உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் அவனில் ஒரு பழுதும் இல்லாதிருந்தது. யார் அவன்?
யோவாப்
அப்சலோம்
கேசூர்
தலைமயிர் ராஜாவுடைய நிறையின் படி ________ சேக்கல் நிறையாயிருக்கும்
400
300
200
செரூயாவின் குமாரன் _______
கேசூர்
அப்சலோம்
யோவாப்
இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன். யார் யாரிடம் கூறியது?
ராஜா அப்சலோமிடம்
ராஜா யோவாபிடம்
ராஜா கேசூரிடம்
அப்சலோமை முத்தமிட்டது யார்?
ராஜா
யோதாப்
அம்னோன்
நாம் மரிப்பது நிச்சயம் - யார் யாரிடம் கூறியது?
ராஜா அப்சலோமிடம்
ஸ்திரீ ராஜாவிடம்
ராஜா ஸ்தீரீயிடம்
அப்சலோமை எருசலேமுக்கு கூட்டி வந்தது யார்?
யோவாப்
செரூயா
ராஜா
நீ வீட்டுக்குப் போ - யார் யாரிடம் கூறியது ?
ராஜா அப்சலோமிடம்
ராஜா யோதாமிடம்
ராஜா ஸ்திரீயிடம்
