Worksheetsஅப்போஸ்தலர் 19
Total questions: 20
Worksheet time: 11mins
பவுல் கைகளை எபேசுவில் சீஷர்கள் மேல் வைத்த போது, பரிசுத்த ஆவி பெற்றவர்கள் எத்தனை பேர்?
12
40
120
பவுல் எபேசு ஜெப ஆலயத்தில் எத்தனை மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்தை குறித்து புத்தி சொல்லிக் கொண்டு வந்தார்?
6
3
12
_______ என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே பவுல் தினமும் சம்பாஷித்து வந்தார்.
அப்பொல்லோ
கல்லியோன்
திறன்னு
இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன் நீங்கள் யார்? - யார் யாரிடம் கூறியது?
பொல்லாத ஆவி - கோரிந்து பட்டணத்தாரிடம்
பொல்லாத ஆவி - எபேசு பட்டணத்தாரிடம்
பொல்லாத ஆவி - ஸ்கேவாவின் குமாரரிடம்
மாயவித்தைக்காரர்களின் புத்தகங்களின் கிராயத்தொகை ________ வெள்ளி . அதை சுட்டெரித்தார்கள்.
55000
60000
50000
பொல்லாத ஆவி மற்றும் பவுலை பற்றி தெரிய வந்த போது யாரெல்லாம் பயந்தார்கள்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )
காயம் பட்டவர்கள்
எபேசுவிலே கூடியிருந்த யூதர்
எபேசுவிலே கூடியிருந்த கிரேக்கர்
பவுலை சேர்ந்தவர்கள்
ஜனங்கள்
பவுல் எங்கு போக ஆவியில் நிர்ணயம் பண்ணி கொண்டார் ?
அகாயா
எருசலேம்
மக்கெதோனியா
பவுல் தனக்கு உதவி செய்தவர்களில் இரண்டு பேராகிய _____ , ______ மக்கெதோனியாவுக்கு அனுப்பிவிட்டார்.
தீமோத்தேயு ,எரஸ்து
தீமோத்தேயு,சீலா
தீமோத்தேயு,பர்னபா
_____ என்னும் பேர் கொண்ட தட்டான் மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான்.
ஆகாயு
ஸ்கேவா
தெமேத்திரியு
தெமேத்திரியு என்ன தொழில் செய்து கொண்டிருந்தான்?
கூடாரம் செய்து கொண்டிருந்தான்
விக்கிரகம் செய்து கொண்டிருந்தான்
வெள்ளியில் சிறிய கோவில்களை செய்து விற்கிறவன்
பவுல் யாரையெல்லாம் தன் வசமாக்கி கொண்டார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )
எபேசுவிலே
ஆசியா எங்கும்
கொரிந்து பட்டணம் முழுமையும்
ஜெப ஆலயங்களில் உள்ளவர்களையும்
பவுலுக்கு வழித்துணையாய் வந்த மக்கேதொனியராகிய ______ , ____ஐ இழுத்து யூதர்கள் கொண்டு போனார்கள்.
காயு, தெமேத்திரியு
காயு, ஸ்கேவா
காயு, அரிஸ்தர்க்கு
பவுலுக்கு வழித் துணையாய் வந்தவர்களை இழுத்து கொண்டு எங்கு சென்றார்கள்?
தேவாலயத்திற்குள்
அரங்கசாலைக்குள்
ஜெப ஆலயத்திற்குள்
எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று எத்தனை மணி நேரம் கூக்குரலிட்டார்கள் ?
2
நாள் முழுதும்
4
யூதர்கள் யாரை முன்னிற்க கூட்டத்தில் தள்ளினார்கள்?
அலெக்சந்திரியா
அலெக்சந்தர்
தெமேத்திரியு
யார் கூக்குரலிட்ட எபேசியரை அமர்த்தியது?
பட்டணத்து மூப்பர்
பட்டணத்து சம்பிரதியானவன்
பிரதான ஆசாரியர்
பவுலின் கரங்களினாலே தேவன் விசேஷமாய் அற்புதங்களை செய்தது எவ்விதம்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )
பவுலின் உரமால்களை போட்டார்கள். நோய்கள் குணமாயின
பவுலின் கச்சைகளை கொண்டு பொல்லாத ஆவிகளை தூரத்தினார்கள்
பவுலினால் அற்புதங்கள் நிகழ்ந்தன
எதுவும் இல்லை
நான் பிரதான ஆசாரியன், எனக்கு ஏழு குமாரர் நான் யூதன். நான் யார்?
தெமேத்திரியு
ஸ்கேவா
காயு
நீங்கள் விசுவாசிகளாக ஆன போது பரிசுத்த ஆவியை பெற்றீர்களா? - யார் யாரிடம் கேட்டது?
பவுல் - கொரிந்து இருந்த சீஷர்களிடம்
பவுல் - எபேசுவில் இருந்த சீஷர்களிடம்
பவுல் - அந்தியோகியாவில் இருந்த சீஷர்களிடம்
எபேசு சீஷர்கள் மேல் பவுல் கைகளை வைத்த போது பரிசுத்த ஆவியை பெற்ற அவர்கள் என்ன செய்தார்கள்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )
ஜெபம் செய்தார்கள்
தைரியமாய் பிரசிங்கித்தார்கள்
அந்நிய பாஷைகளை பேசினார்கள்
தீர்க்கதரிசனம் சொன்னார்கள்
சாட்சியாய் இருந்தார்கள்
