wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Mathew 17 and18

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

அவர் முகம் எதை போலப் பிரகாசித்தது?

a)

சூரியனை

b)

வெளிச்சம்

c)

உறைந்த பனி

d)

சந்திரன்

2.

அப்பொழுது யார்? அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.

a)

மோசேயும், எலியாவும்

b)

மோசே

c)

எலியா

d)

எலியாவும், மோசேயும்

3.

மனுஷகுமாரன் யார்? கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.

a)

மனுஷன்

b)

பிதா

c)

ராஜா

d)

மனுஷர்

4.

முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது

a)

எலியா

b)

எரேமியா

c)

எலிசா

d)

ஏசாயா

5.

அவர் ------------------- தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அவர்கள் அறிந்துகொண்டார்கள்.

a)

தன்னை

b)

மனுஷகுமாரனை

c)

பேதுரு

d)

யோவான்

6.

___________ பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.

a)

இவ்வகை

b)

ஜாதி

c)

இந்த வகை

d)

ஜாதிப்

7.

இவருக்குச் செவிகொடுங்கள் என்று ஒரு சத்தம் உண்டாயிற்று எங்கே❓

a)

மேகம்

b)

மலை

c)

மலையில்

d)

மேகத்திலிருந்து

e)

மேகத்தின் மேல்

8.

மனுஷகுமாரன் யாரை இரட்சிக்க வந்தார்.

a)

கெட்டுப்போனவர்கள்

b)

பாவிகள்

c)

பாவிகளை

d)

கெட்டுப்போனதை

9.

இரண்டு காலுடையவனாய் ____________தள்ளப்படுவதைப்பார்க்கிலும்

a)

அக்கினியில்

b)

பாதாளத்தில்

c)

நரகத்தில்

d)

நித்திய அக்கினி

10.

இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, கழுத்தில் ________ கட்டி,

a)

கல்

b)

மந்திரக்கல்

c)

எந்திரக் கல்

d)

எந்திரக்கல்லை

11.

எத்தனை தாலந்து கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாக கொண்டு வந்தார்கள்?

a)

பதினாறாயிரம்

b)

பத்தாயிரம்

c)

பதிநாலாயிரம்

d)

பதினாயிரம்

12.

உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் ஒருமனப்பட்டிருந்தால், அது பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

a)

சரி✅✅

b)

தவறு❌❌

13.

எவர் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்

a)

சிறியோர்

b)

சிறுவர்

c)

சிறியர்

d)

சிறியரில்

14.

பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான். யார்?

a)

பிள்ளைகள்

b)

சிறு பிள்ளை

c)

தாழ்த்துகிறவன்

d)

பணிந்து கொள்கிறவன்

15.

என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். எத்தனை பேர்?

a)

இரண்டு பேர்

b)

மூன்று பேர்

c)

இரண்டு மற்றும் மூன்று பேர்

d)

நான்கு பேர்

16.

இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; யார்

a)

மகன்

b)

வாலிபன்

c)

இளைஞன்

d)

மனிதன்

17.

வரிப்பணம் வாங்குகிறவர்கள் எங்கே வந்தார்கள்

a)

கப்பர்நகூம்

b)

எருசலேம்

c)

கலிலேயா

d)

யூதேயா

18.

அவர் வஸ்திரம் எதைப்போல வெண்மையாயிற்று.?

a)

உறைந்த மழை

b)

உறைந்த பனியை

c)

சூரியன்

d)

வெளிச்சம்

19.

, நீ கடலுக்குப்போய், ....................போடு,

a)

வலை

b)

தூண்டிலை

c)

தூண்டில்

d)

வலையை

20.

எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்?

a)

ஏழு

b)

ஏழுபது

c)

ஏழெழுபது

d)

ஏழுதரம் அல்லது எழுபது தரம்