wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆதியாகமம் 43 & 1 இராஜாக்கள் 19

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இதற்குள்ளே இரண்டாந்தரம் போய்த் திரும்பி வந்தருப்போமே என்றான்- யார் அவன்?

a)

ரூபன்

b)

பென்யமீன்

c)

யூதா

2.

இஸ்ரவேல் எகிப்துக்கு என்னென்ன காணிக்கையாக கொண்டு போகச் சொன்னார்?

a)

பிசின் தைலம், தேன்

b)

தெரபிந்து கோட்டைகள், வாதுமை கோட்டைகள்

c)

தந்தம், வஸ்திரங்கள்

d)

வெள்ளை போளம், கந்தவர்க்கம்

e)

குதிரைகள், கோவேறு கழுதைகள்

3.

உங்களுக்கு சமாதானம் ; பயப்படாதிருங்கள் - யார் கூற்று?

a)

யோசேப்பு

b)

யோசேப்பின் வீட்டு விசாரணைக்காரன்

c)

பார்வோன்

4.

மகனே, தேவன் உனக்குக் கிருபை செய்யக்கடவர்- யார் யாரிடம் கூறியது ?

a)

யோசேப்பு பென்யமீனிடம்

b)

யோசேப்பின் வீட்டு விசாரணைக்காரன் பென்யமீனிடம்

c)

பார்வோன் யோசேப்பிடம்

5.

எகிப்தியர் யாருடன் சாப்பிடமாட்டார்கள்?

a)

ஏமோரியருடன்

b)

எபிரேயருடன்

c)

ஏத்தியருடன்

6.

யாருடைய பங்கு, எவ்வளவு மடங்கு , அதிகமாயிருந்தது?

a)

பென்யமீனின், 2

b)

சிமியோனின், 2

c)

பென்யமீனின், 5

d)

சிமியோனின்,5

7.

நானோ பிள்ளையற்று போனவனைப் போல இருப்பேன் - யார் கூற்று?

a)

யாக்கோபு

b)

யோசேப்பு

c)

யூதா

8.

கர்த்தர் யாரை சீரியாவின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ண சொன்னார்?

a)

ஆகாப்

b)

யெஸ்ரயேல்

c)

ஆசகேல்

9.

கர்த்தர் எலியாவின் ஸ்தானத்தில் யாரை தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ண சொன்னார்?

a)

எலிசா

b)

ஆசகேல்

c)

யெஸ்ரயேல்

10.

போதும் கர்த்தாவே என் ________ எடுத்துக் கொள்ளும்

a)

பிராணனை

b)

உயிரை

c)

ஆத்துமாவை

d)

அனைத்தையும்

11.

எழுந்திருந்து போஜனம் பண்ணும் - யார் யாரிடம் கூறியது?

a)

ஆசகேல், எலியாவிடம்

b)

எலியா ஆசகேலிடம்

c)

தூதன் எலியாவிடம்

d)

தூதன் எலிசாவிடம்

12.

பாகாலுக்கு முத்தஞ்செய்யாதிருக்கிற எத்தனை பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொன்னார்?

a)

700

b)

7000

c)

70000

13.

12 ஏர் பூட்டி ஏரை ஒட்டிக்கொண்டிருந்தவன் யார்?

a)

எலியா

b)

ஆசகேல்

c)

எலிசா

14.

எலியா எத்தனை நாட்கள் எந்த பர்வதம் மட்டும் நடந்து போனான்?

a)

40, ஓர்

b)

40 , ஓரேப்

c)

70 , ஒரேப்

d)

70, ஓர்

15.

எலியா எல்லா பாகால் தீர்க்கதரிசிகளை கொன்று போட்டதை யேசபேலுக்கு அறிவித்தது யார்?

a)

ஆசகேல்

b)

ஆகாப்

c)

அசரியன்