wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆதியாகமம் 2 & ii சாமுவேல் 2

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கர்த்தர் எங்கே ஏதேன் தோட்டத்தை உண்டாக்கினார் ?

a)

கிழக்கே

b)

மேற்கே

c)

தெற்கே

2.

பொன் விளையும் இடத்தை நிறைத்த ஆற்றின் பெயர் என்ன ?

a)

பைசோன்

b)

கீகோன்

c)

இதெக்கேல்

3.

எந்த தேசத்தின் பொன் நல்லது ?

a)

எத்தியோப்பியா

b)

ஆவிலா

c)

அசீரியா

4.

பறவை, மிருகங்களுக்கு பேரிட்டது யார் ?

a)

தேவன்

b)

ஆதாம்

c)

ஏவாள்

5.

எத்தியோப்பியா தேசத்தை சுற்றி ஓடிய நதி _____.

a)

பைசோன்

b)

கீகோன்

c)

இதெக்கேல்

6.

பூமியை எல்லாம் நனைத்தது எது ?

a)

மழை

b)

மூடு பனி

c)

ஆறு

7.

தேவன் எதை பரிசுத்தமாக்கினார் ?

a)

மனுஷன், மனுஷியை

b)

ஏழாம் நாளை

c)

தம்முடைய கிரியைகளை

8.

தாவீதை கர்த்தர் எங்கே போக சொன்னார் ?

a)

சிக்லாகு

b)

எப்ரோன்

c)

கிலேயாத்

9.

தாவீது யாருடன் எப்ரோனுக்கு போனான் ?

செரியான அனைத்தையும் டிக் செய்க

a)

மனைவிகள்

b)

தன்னோடிருந்தவர்கள்

c)

இஸ்ரவேலர்

d)

தன்னோடிருந்தவர்களின் குடும்பங்கள்

e)

அமலேக்கியரை

10.

யார் சாவுலை அடக்கம் பண்ணினார்கள் ?

a)

அமலேக்கியர்

b)

இஸ்ரவேலர்

c)

யாபேசின் மனுஷர்

11.

இஸ்போசேத் யாருடைய குமாரன் ?

a)

தாவீது

b)

சவுல்

c)

யோனத்தான்

12.

வெளியிலிருக்கிற கலைமான்களில் ஒன்றைப்போல ஒடுகிறவன் _____.

a)

அபிசாய்

b)

யோவாப்

c)

ஆசகேல்

13.

எக்காளம் ஊதியது யார் ?

a)

அபிசாய்

b)

யோவாப்

c)

ஆசகேல்

14.

சூரியன் அஸ்தமிக்குமட்டும் அப்னேரை பின்தொடர்ந்தது யார் யார் ?

a)

யோவாப், ஆசகேல்

b)

ஆசகேல், அபிசாய்

c)

யோவாப், அபிசாய்

15.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக - யார் யாரிடம் கூறியது ?

a)

தாவீது - யாபேசின் மனுஷரிடத்தில்

b)

தாவீது - அமலேக்கியரிடம்

c)

தாவீது - கிலேயாத் மனுஷரிடம்