NEW
Font size
WorksheetsTest #2 - John 1:14-28
Total questions: 10
Worksheet time: 5mins
அந்த வார்த்தை மாம்சமாகி, ......................... ............................. நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய ............................. கண்டோம்;
கிருபையினாலும் சத்தியத்தினாலும், மகிமையைக்
கிருபையினாலும் சத்தியத்தினாலும், முகத்தைக்
கிருபையினாலும் தயவினாலும்;,மகிமையைக்
இயேசு யாருக்குள் வாசம்பண்ணினார்?
நமக்குள்
உனக்குள்
அவனுக்குள்
அவருடைய .............. நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
பரிபூரணத்தினால்
சமாதானத்தினால்
கிருபையினால்
நியாயபிரமாணம் யாரால் கொடுக்கப்ட்டது?
மோசே
யோவான்
பவுல்
கிருபையும் சத்தியமும் யாரால் உண்டாயின?
மோசே
யோவான்
பவுல்
இயேசு கிறிஸ்துவின்
யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் .......................... அனுப்பினார்கள்
யோவானிடத்தில்
மோசேயினிடத்தில்
பவுலினிடத்தில்
நான் கிறிஸ்துவல்ல என்று சொன்ன யொவானிடம் பரிசேயர் என்ன கேட்டார்கள்?
பின்னை யார்? நீர் ....... என்று கேட்டார்கள்.
எலியாவா
மோசேயா
யோவானா
பவுலா
அனுப்பப்பட்டவாகள் யார்?
அனுப்பப்பட்டவர்கள் .............
பரிசேயராயிருந்தார்கள்
சதுசேயராயிருந்தார்கள்
ஆசாரியராயிருந்தார்கள்
வனாந்தரத்தில் கூப்பிடுகிற சத்தம் யார்?
மோசே
யோவான்
பவுல்
எலியா
பரிசேயர் எங்கு யோவானிடத்தில் கேள்வி கேட்டார்கள்?
பெத்தாபராவிலே
பெதெஸ்தாவிலே
நாசரேத்திலே
