WorksheetsTest #4 - John 1:43-51
Total questions: 10
Worksheet time: 5mins
இயேசு பிலிப்பிடம் என்ன கூறினார்?
நீ எனக்குப் பின்சென்றுவா
நீ என்னிடம் ஓடிவா
பிலிப்பு எந்த ஊரான்?
பெத்சாயிதா
நாசரேத்
ஜெருசலேம்
பேதுரு எந்த ஊரான்?
பெத்சாயிதா
நாசரேத்
ஜெருசலேம்
அந்திரேயா எந்த ஊரான்?
பெத்சாயிதா
நாசரேத்
ஜெருசலேம்
பிலிப்பு யாரிடம் சென்றான்?
நாத்தான்வேல்
பிலிப்பு
அந்திரேயா
பேதுரு
அதற்குப் பிலிப்பு என்ன கூறினான்?
வந்து பார் என்றான்.
ஓடி வா என்றான்.
சென்று வா என்றான்.
............. கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்;
அத்திமரத்தின்
வேப்பமரத்தின்
மாமரத்தின்
........... யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா ?
நாசரேத்திலிருந்து
ஜெருசலேமிலிருந்து
நீர் என்னை எப்படி அறிவீர் - யார் யாரிடம் கேட்டது?
நாத்தான்வேல் இயேசுவிடம்
நாத்தான்வேல் பேதுருவிடம்
நாத்தான்வேல்யாக்கோபிடம்
இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார் - யார் யாரிடம் கேட்டது?
இயேசு நாத்தான்வேலிடம்
யோவான் நாத்தான்வேலிடம்
பேதுரு நாத்தான்வேலிடம்
