Font size
Worksheetsஅப்போஸ்தலர் 26
Total questions: 15
Worksheet time: 8mins
சவுலே, சவுலே என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்? - எந்த பாஷையிலே சொல்லிற்று?
கிரேக்க
எபிரேயு
லத்தீன்
ஆண்டவர் எதற்காக பவுலுக்கு தரிசனமானேன் என்று சொன்னார்?(அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )
ஊழியக்காரன்
சாட்சி
அப்போஸ்தலன்
ரத்தசாட்சியாக
அதிக கல்வி உனக்கு ___________ உண்டாக்குகிறது என்று பெஸ்து கூறினார் .
கனத்தை
பயித்தியம்
பலவீனத்தை
ஆண்டவர் எதற்காக பவுலை அந்நிய ஜாதியாரிடத்தில் அனுப்புகிறார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )
விசுவாசத்தினாலே பாவமன்னிப்பு
பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்திரம்
தேவனிடத்தில் திருப்புவதற்கு
புற ஜாதியாரின் தெய்வங்களை பற்றி கூற
பலிபீடங்களை பற்றி கூற
கிறிஸ்தவனாகிறதற்கு கொஞ்சங்குறைய நீ என்னை சம்மதிக்கப் பண்ணுகிறாய்?
அகிரிப்பா - பவுலிடம்
பெஸ்து - பவுலிடம்
யாரும் இல்லை
ஆண்டவருடைய வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று, இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்து நம்பிக்கையுடன் இருக்கிறவர்கள் யார் ?
பிரதான ஆசாரியர்கள்
வேத பாரகர்
12 கோத்திரத்தார்
தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா ? - யார் யாரிடம் கேட்டது ?
அகரிப்பா - பவுலிடம்
பவுல் - அகரிப்பாவிடம்
பெஸ்து - பவுலிடம்
நீ பிதற்றுகிறாய் - யார் யாரிடம் கூறியது ?
பவுல் - பெஸ்துவிடம்
அகிரிப்பா - பவுலிடம்
பெஸ்து - பவுலிடம்
புறஜாதியாரிடத்திற்கு போய் என்ன அறிவித்தார் ? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )
தேவனிடத்திற்கு மனந்திரும்புதல்
மனந்திரும்புதலுக்கு ஏற்ற கிரியை
பாவ மன்னிப்பு
பரிசுத்தமாக்கப்படுதல்
யாருடைய நாமத்திற்கு விரோதமாய் அநேகக் காரியங்களை நடப்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்ததாக பவுல் கூறினார் ?
தேவனுக்கு
ராயருக்கு
நசரேயனாகிய இயேசுவின்
யார் யாருக்கெல்லாம் மனந்திரும்புதலுக்கு ஏற்ற கிரியைகளை செய்ய பவுல் அறிவித்தார் ?
(அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )
யூதர்கள்
தமஸ்கு-உள்ளவர்கள், புறஜாதியார்
எருசலேமிலுள்ளவர்கள்
யூதேயாதேசமெங்குமுள்ளவர்கள்
சமாரியர்
மோசேயும் தீர்க்கதரிசிகளும் எதை முன் அறிவித்தார்கள் ?
இயேசு பாடுபட்டு மரித்து உயிர்த்தெழுதல்
விசுவாசத்தினாலே பாவ மன்னிப்பு
எதுவுமில்லை
இந்த மனுஷன் மரணத்துக்காவது கட்டுகளுக்காவது பாத்திரமானதொன்றையும் செய்யவில்லை - யார் கூறியது ?
ராஜா, தேசாதிபதி, பெர்னீக்கேயாள், கூட
இருந்தவர்களும்
யூதர்கள், கிரேக்கர்கள்,புறஜாதியார்
புறஜாதியார்
எதுவும் இல்லை
அகிரிப்பா ராஜா பெஸ்துவிடம் பவுல் யாரிடம் அபயமிடாமல் இருந்தானானால் விடுதலை பண்ணலாகும் என்று கூறினார் ?
தேசாதிபதி
சேனாபதி
ராயர்
தமஸ்குவுக்கு போகும்போது எந்த வேளையில் ஆண்டவருடைய சத்தத்தை கேட்டான் ?
இரவு வேளையிலே
மத்தியான வேளையிலே
மாலை வேளையிலே
