Font size
S
M
L
XL
Worksheetsநமது சமயத்தை அறிவோம்!
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
யார் அங்குசத்தை வைத்திருப்பார் ?
a)
முருகன்
b)
சக்தி
c)
விநாயகர்
2.
எது சரஸ்வதியின் வாகனம் ?
a)
மூசிகம்
b)
அன்னம்
c)
புலி
3.
எத்தனை வயதில் சம்பந்தருக்கு சிவனும் சக்தியும் காட்சியளித்தனர் ?
a)
5 வயதில்
b)
16 வயதில்
c)
3 வயதில்
4.
விநாயகரின் மூல மந்திரம் (a)
5.
அம்மையும் அப்பருமே உலகம் என நன்கு அறிந்தவர் (a)
6.
கோயிலை அடிப்படையாகக் கொண்ட பழமொழி (a)
7.
................................... என்பது சம்பந்தர் பாடிய முதல் பாடல் ஆகும்.
a)
ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே..
b)
தோடுடைய செவியன் விடையேறியோர்....
c)
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்....
8.
நான்முகன் என்பவர் ............................. ஆவார்.
a)
சிவன்
b)
பிரம்மன்
c)
நாராயணன்
9.
அவல் மற்றும் கடலையை இவர் விரும்பி உண்பார்.
a)
முருகன்
b)
சரஸ்வதி
c)
கணபதி
10.
சக்தியை வழிபடுபவர்களை (a) எனக் கூறுவர்.
Reset
