wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இந்து தர்மம் இளநிலை 1 - திருமுருகன்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இவர் யார்?

a)

சிவன்

b)

திருமுருகன்

c)

விஷ்ணு

d)

கண்ணன்

2.

முருகன் எம்மாதிரியானவர்?

a)

அழகானவர்

b)

இளமையானவர்

c)

கடுமையானர்

d)

பயந்தவர்

3.

முருகரின் விருப்பமானவை யாவை?

a)

b)

c)

d)

4.

பாடலை நிறைவு செய்க.

ஏற்மயி லேறிவிளை யாடுமுக மென்றே
__________________________
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

a)

கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே

b)

ஏற்மயி லேறிவிளை யாடுமுக மென்றே

c)

குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

d)

ஈசருடன் ஞானமொழி பேசுமுக மொன்றே

5.

பாடலை நிறைவுச் செய்க

மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
______________________________
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
______________________________

a)

மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே

b)

வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

c)

ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்

d)

ஆதியரு ணாசல மமர்ந்த பெருமாளே