WorksheetsQuiz 14/11/21
Total questions: 10
Worksheet time: 10mins
நங்கடம்பனைப் பாடலை அருளியவர் யார்?
Nankadambanai paadalai aruliyavar yaar?
அப்பர் தன் கையில் வைத்திருப்பதை என்னவென்று அழைப்போம்?
Appar kaiyil vaithirupathai enna vendre azhaipom?
பொற்றாளம்/ Potralam
திருவாசகம்/ Thiruvaasagam
செங்கோல்/ Senggool
உழவாரப்படை/ Uzhavaarapadai
நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைக் ___________ கோயிலான்
Nangkadambanaip Petraval Panginan
Thenkadambai ___________ Koyilaan
திருக்கரக் / Thirukkara
பெருக்கரக் / Perukara
தெருகரக் / Therukara
ஜெய் கோவிந்தா பாடல் பாடுவதற்கு முன் என்ன நாமம் சொல்வோம்?
Jai govinda paadal paaduvatatku mun enna naamam solvom?
ஜெய் ஸ்ரீ சித்தி விநாயக சுவாமிக்கு / Jai sri sithi vinayaga swamikke
வெற்றி வேல் முருகனுக்கு / Vetri vel muruganukke
கோவிந்த நாம சங்கீர்தனம் / Govinda naama sangeertanam
இளையான்குடி மாற நாயனார் 63 __________ ஒருவர்.
Ilayankudi mara naayanar 63 __________ oruvar.
ஆழ்வார்களில் / Aalvargalil
நால்வர்களில் / Naalvargalil
நாயன்மார்களில் / Nayanmargalil
விநாயகரின் வாகனம் என்ன?
Vinayagarin vaganam enna?
மயில் / Mayil
மூஷிகம் / Mooshigam
புலி / Puli
நந்தி / Nandhi
விநாயகருக்குப் பிடித்த இனிப்பு பலகாரம் என்ன?
Vinayagarukke piditteh inippu palegaram enna?
சமோசா / Samosa
வடை / Vadai
மோதகம் / Mothagam
பால்கோவா / Palgova
'Father of Surgery' என்று யாரை அழைப்போம்?
'Father of Surgery' endre yaarai azhaipom?
சுஸ்ருதர் / Suchrutar
வள்ளுவர் / Valluvar
சங்கரர் / Sangkarar
Entheh asuranai kondrathal Deepavali kondaadepadugirathe?
எந்த அசுரனைக் கொன்றதால் தீபாவளி கொண்டாடப்படுகிறது?
மஹிசாசுரன் / Mahisasuran
நரகாசுரன் / Naragasuran
வீர பாண்டி கட்டபொம்மன் / Veera paandi kattebomman
கண்ணதாசன் / Kannadasan
இது என்ன சின்னம் ?
Ithu enna chinnam?
உலக மருத்துவத் துறை சின்னம் / International Medical Symbol
உலக நாகம் சின்னம் / International Naga Symbol
உலக யோகா சின்னம் / International Yoga Symbol
