wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மாணிக்கவாசகர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மாணிக்கவாசகரின் பெற்றோர்களின் பெயர் என்ன?

a)

சிவபாதவிருதயர் - பகவதி அம்மையார்

b)

புகழனார் - மாதினியார்

c)

சம்புபாதாசிரியர் - சிவஞானவதி

d)

சடையனார் - இசைஞானியார்

2.

மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் _________________ தோன்றியவர்.

a)

திருநாவலூரில்

b)

திருவாதவூரில்

c)

திருவாமுர்

3.

மாணிக்கவாசகரின் இயற்பெயர் என்ன?

a)

மருள்நீக்கியார்

b)

நம்பியாரூரர்

c)

வாதவூரர்

4.

மன்னன் மாணிக்கவாசகரை அரசவை ______________ நியமித்தார்.

a)

சிற்றரசராக

b)

தொண்டராக

c)

முதலமைச்சராக

5.

அரசன் குதிரைகளை வாங்க மாணிக்கவாசகரை நிறைய பணத்துடன் _________________ அனுப்பினார்.

a)

திருப்பெருந்துறைக்கு

b)

திருவெண்ணெய் நல்லூர்

c)

திருவீரட்டானம்

6.

இறைவன் ____________ மரத்தடியில் குருவடிவாய் அமர்ந்திருந்தார்.

a)

ஆல

b)

குருந்த

c)

அரச

7.

மாணிக்கவாசகர் _________________ திருமுறைகளை அருளினார்.

a)

எட்டாம்

b)

ஒன்பதாம்

c)

பத்தாம்

d)

பதினோறாம்

8.

எட்டாம் திருமுறையில் இடம்பெற்ற நூல்கள் யாவை?

a)

திருவாசகம்

b)

திருக்கடைக்காப்பு

c)

தேவாரம்

d)

திருக்கோவையார்

9.

மாணிக்கவாசகர் சிவபெருமானைக் _______________ கண்டார்.

a)

தோழனாகக்

b)

தந்தையாகக்

c)

குருவாகக்

d)

எஜமானாகக்

10.

மாணிக்கவாசகர் பாடி அருளிய பதிகம்......

a)

தோடுடைய செவியன்

b)

கூற்றாயினவாறு

c)

பித்தா பிறை

d)

முத்திநெறி