NEW
Font size
Worksheetsஇந்து சமயம் அறிவோம்! ( ஆலய வழிபாடு)
Total questions: 10
Worksheet time: 5mins
ஆலயம் தொழுவது சாலவும் ________________.
சிறப்பு
நல்லது
நன்று
அருமை
கோயில் என்ற சொல்லின் பொருள் யாது?
பூஜை நடைபெறும் இடம்
விழாக்கள் நடைபெறும் இடம்
அர்ச்சனை செய்யும் இடம்
இறைவன் வாழ்கின்ற இடம்
ஆலயங்களுக்கு _________________ உடைகளை அணிந்து செல்ல வேண்ட்டுடும்.
ஆடம்பரமான
நவீனமான
பாரம்பரிய
அழகான
ஆலயங்களுக்குச் செல்லும் போது உடன் எடுத்து செல்லும் பொருள்கள் பின்வறுமாறு. ஒன்றைத் தவிர.
மலர்கள்
ஊதுபக்தி
தேங்காய்
உணவுத்தட்டு
ஆலயங்களில் நுழையும் முன் நமது __________________ தூய்மையாகக் கழுவ வேண்டும்.
தலைமுடி
உடைகளை
கைக்கால்
காலணிகள்
நாம் ஆலயத்தினுள் நுழையும் முன் எதனைக் கைக்கூப்பி வணங்க வேண்டும்?
சூரியன்
ஆலய நுழைவாசல்
ஆலயக் கதவு
ஆலயக் கோபுரம்
ஆலயக் கோபுர உச்சியில் என்ன அமைந்திருக்கும்?
குடம்
குடை
சிலைகள்
கலசங்கள்
ஆலயத்தில் எவ்விடத்தில் இறைவனுக்கு அலங்காரம் நடைபெறும்?
பலிபீடம்
கருவறை
கொடிமரம்
கோபுரம்
ஆலயப் பூஜைக்குப் பின் பக்தர்களுக்கு என்ன வழங்கப்படும்?
பணம்
அர்ச்சனைச் சீட்டு
ஆசிர்வாதம்
பிரசாதம்
ஆலயங்களின் காணப்படும் இதனை எவ்வாறு அழைப்பர்?
மணிக்கூண்டு
கோபுரம்
கொடிக்கம்பம்
கொடிமரம்
