NEW
Font size
WorksheetsPrimary quiz for john'schurch medavakkan 2
Total questions: 15
Worksheet time: 8mins
சாலமோனின் தகப்பன் யார்?
சவுல்
தாவீது
எலிசா
நாம் செய்கிறது நீயாயம் அல்ல எனக் கூறியது யார்?
இராஜா
எலிசா
குஷ்டரோகிகள்
அன்னாள் வாழ்ந்த மழை தேசம் எது?
சீலோ
இஸ்ரேல்
எப்பிராயீம்
ஏலியின் மகன்கள்------, -------
ஓபினி ,பினேகாஸ்
சவுல்,தாவீது
சாமுவேல்,ஈசாய்
சாமுவேல் ஆலயத்தில் யாரிடம் கொண்டு விடப்படார்?
ஓபினி
பினேகாஸ்
ஏலி
எல்கான,குடும்பத்துடன் பலி செலுத்த ஆண்டுதோறும் செல்லும் இடம்---------
எருசலேம்
சீலோ
எப்பிராயிம்
சாமுவேல் என்பதன் பொருள்--------
கர்த்தரிடம் அவனைக் கேட்டேன்
தேவன் என் பலம்
தேவன் என் கோட்டை
ஈசாயின் கடைசி மகன்-------?
சாமுவேல்
தாவீது
அபினதாப்
தாவீதை அபிஷேகம் செய்தது யார்?
சாமுவேல்
ஏலி
ஈசாய்
பெத்லகேமில் யாருடைய வீட்டிக்கு சாமுவேல் சென்றார்?
சவுல்
ஈசாய்
ஏலி
சாலமோனுக்கு தேவன் அருளியது--------
ஞானம்
பலம்
பயம்
தேவனுக்கு சாலமோன் கிபியோனில் செலுத்தியது என்ன?
1000 சர்வாங்க தகனபலி
நன்றி பலி
ஸ்தேத்திர பலி
தேவன் சாலமோனுக்கு இரவில் தோன்றிய இடம் என்ன?
கிபியோன்
எருசலேம்
எப்பிராயீம்
எஸ்தரின் அரண்மனை-------
சூசான்
எருசலேம்
பாபிலோன்
யாரெலாம் எஸ்தருடன் அரண்மனையில் இருந்தனர்?
யூதர்கள்
மொதெகாய்
எகிதியர்கள்
