wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Genesis 1-4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

On which creative day did God make the sun, moon, and stars?


எந்த படைப்பு நாளில் தேவன் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை உருவாக்கினார்?

a)

2

b)

4

c)

6

d)

7

2.

How did God describe His creation when He saw everything that He had made?


கடவுள் தான் படைத்த எல்லாவற்றையும் பார்த்தபோது, ​​அவருடைய படைப்பை எவ்வாறு விவரித்தார்?

a)

Glorious

போற்றத்தக்க

b)

Magnificent

அற்புதமான

c)

Very Good

மிகவும் நன்றாயிருந்தது

d)

None of the above

மேலேயுள்ள எதுவும் இல்லை

3.

What did God do on the seventh day?


ஏழாம் நாளில் தேவன் என்ன செய்தார்?

a)

Created animals

விலங்குகளை படைத்தது

b)

Created light

ஒளியை படைத்தது

c)

Created man

மனிதனை படைத்தது

d)

None of the above

மேலேயுள்ள எதுவும் இல்லை

4.

Of what did God make a woman?


தேவன் எதிலிருந்து பெண்ணைப் படைத்தார்?

a)

Dust

மண்

b)

Rib

விலா எலும்பு

5.

Of which tree was Adam not to eat?


எந்த மரத்தின் பழத்தை ஆதாம் சாப்பிடக்கூடாது?

a)

Apple Tree

ஆப்பிள் மரம்

b)

Tree of Life

ஜீவவிருட்சம்

c)

Tree of Knowledge of good and evil

நன்மை தீமை அறியத்தக்க விருட்சம்

d)

None of the above

மேலேயுள்ள எதுவும் இல்லை

6.

After disobeying, how did Adam and his wife cover themselves?


கீழ்ப்படியாத பிறகு, ஆதாமும் அவருடைய மனைவியும் எப்படி தங்களை மூடிக்கொண்டார்கள்?

a)

Fig leaves

அத்தி இலைகள்

b)

Mango leaves

மா இலைகள்

c)

Apple leaves

ஆப்பிள் இலைகள்

d)

Goat skins

ஆட்டு தோல்கள்

7.

What son was born to replace Abel?


ஆபேலுக்குப் பதிலாக எந்த மகன் பிறந்தான்?

a)

Cain

காயின்

b)

Enoch

ஏனோக்

c)

Isaac

ஈசாக்கு

d)

Seth

சேத்

8.

Who said, 'Am I my brother's keeper?'


நான் என் சகோதரனின் காவலாளியா?’ என்று யார் சொன்னது?

a)

Noah

நோவா

b)

Cain

காயின்

c)

Adam

ஆதாம்

d)

Abel

ஆபேல்

9.

Who built a city and called the name of the city after his son?


ஒரு நகரத்தை கட்டி தன் மகனின் பெயரை அந்த நகரத்திற்கு வைத்தவர் யார்?

a)

Enoch

ஏனோக்

b)

Irad

ஈராத்

c)

Lamech

லாமேக்கு

d)

None of the above

மேலேயுள்ள எதுவும் இல்லை

10.

When did men begin to call the name of the Lord?


எப்போது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்?

a)

When God sent Adam and Eve out of the garden


கடவுள் ஆதாமையும் ஏவாளையும் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பியபோது

b)

When a son was born to Seth

சேத்துக்கு ஒரு மகன் பிறந்ததும்

c)

None of the above

மேலே எதுவும் இல்லை