wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அப்போஸ்தலர் 20

Total questions: 15

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கையில் நித்திரை மயக்கத்தினால் விழுந்தவன் யார்?

a)

காயு

b)

ஐத்திகு

c)

தீகு

2.

எவைகளுடன் கர்த்தரை சேவித்தேன் என்று பவுல் கூறுகிறார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )

a)

வெகு மனத்தாழ்மையுடன்

b)

மிகுந்த கண்ணீரோடும்,

c)

உபத்திரவங்களுடன்

d)

சோதனைகளுடன்

e)

வைராக்கியத்துடன்

3.

பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கையில் நித்திரை மயக்கத்தினால் ஒருவன் _____ மெத்தையில் இருந்து கீழே விழுந்தான்

a)

இரண்டாம்

b)

மூன்றாம்

c)

முதல்

4.

வாரத்தின் ________ நாளிலே அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடி வந்தார்கள்

a)

முதல்

b)

ஏழாம்

c)

எதுவும் இல்லை

d)

ஆறாம்

5.

பவுல் எந்த பட்டணம் வரைக்கும் கரை வழியாய் போக மனதாயிருந்தான் ?

a)

துரோவா

b)

ஆசோ

c)

பிலிப்பி

6.

பவுல் ________ பண்டிகை நாளிலே எருசலெமுக்கு போக தீவிரப்பட்டான்.

a)

பஸ்கா

b)

கூடார

c)

பெந்தேகோஸ்தே

7.

பவுல் எங்கிருந்து வந்த போது எபேசு சபையின் மூப்பரை வரவழைத்தான் ?

a)

பிலிப்பி,

b)

மிலேத்து

c)

துரோவா

8.

புளிப்பில்லாத அப்பப்பண்டிகைக்குப் பின் _____ பட்டணத்தை விட்டு _____ பட்டணத்துக்கு வந்தார்கள்.

a)

துரோவா, பிலிப்பி

b)

பிலிப்பி, துரோவா

c)

துரோவா, மிலேத்து

9.

நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எங்கே போவதாக பவுல் கூறினார்?

a)

துரோவா

b)

பிலிப்பி

c)

எருசலேம்

10.

பவுல் " நான் உங்களை விட்டு சென்ற பின்பு மந்தையை தப்ப விடாத கொடிதான ____ உங்களுக்குள்ளே வரும்" என்று கூறினார்.

a)

சிங்கம்

b)

ஓநாய்

c)

கரடி

11.

எத்தனை வருஷம் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் புத்தி சொன்னதாக பவுல் கூறினார்?

a)

6

b)

9

c)

3

12.

எதற்கெல்லாம் உங்களை ஒப்புக் கொடுக்கிறேன் என்று பவுல் சபை மூப்பரிடம் கூறினார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )

a)

தேவனுக்கும்

b)

விசுவாசத்திற்கும்

c)

பலிகளுக்கும்

d)

கிருபையுள்ள வசனத்திற்கும்

e)

நற்சாட்சிக்கும்

13.

எவற்றையெல்லாம் பவுல் இச்சிக்கவில்லை ?

a)

பொன்

b)

ஆஸ்தி

c)

வெள்ளி

d)

வஸ்திரம்

e)

ஆபரணம்

14.

கைகளினாலே பிரயாசப்பட்டு, ______ தாங்கவும் , _____ பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்।

a)

வறுமையில் உள்ளோரைத், வாங்குகிறதைப்

b)

பெலவீனனைத், வாங்குகிறதைப்

c)

எளியோரைத், வாங்குகிறதைப்

15.

பவுல் எதை யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன் என்றார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும் )

a)

தேவனிடத்தில் மனந்திரும்புதல்

b)

கிருபையுள்ள வசனத்திற்கு

c)

இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது

d)

பரிசுத்த ஆவிக்கு

e)

பக்தி விருத்தியடையாவும்