wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

67 nth WEEK - JEREMIAH 25 - 36

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

யூத ஜனங்கள் பாபிலோன் ராஜாவை எத்தனை வருடங்கள் சேவிப்பார்கள் ?

a)

7 வருடங்கள்

b)

49 வருடங்கள்

c)

50 வருடங்கள்

d)

70 வருடங்கள்

2.

கர்த்தர் யாரிடம் சொல்கிறார்?

கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய்.

ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவேன்; இந்த வருஷத்திலே நீ சாவாய் .

a)

எரேமியா

b)

அனனியா

c)

எகொனியா

3.

பாபிலோன் ராஜாவை எந்தெந்த ராஜ்யங்கள் சேவிக்க வேண்டுமென்று சிதேக்கியாவிடம் வந்த ஸ்தானபதிகள் மூலமாக அனுப்பப்பட்டது?

a)

ஏதோம்,மோவாப்,அம்மோன்

b)

ஏதோம்,மோவாப்,அம்மோன்,தீரு,சீதோன்

4.

எருசலேம் ஆலயம் எதைப் போல் மாற்றப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்?

a)

தீரு

b)

சீதோன்

c)

சீலோவா

5.

எசேக்கியா ராஜாவின் நாட்களில் தீர்க்கதரிசனம் உரைத்தது யார் ? யோயாக்கீம் நாட்களில் தீர்க்கதரிசனம் உரைத்து எகிப்திற்கு சென்றது யார்?

a)

ஆமோஸ் மற்றும் மீகா

b)

மீகா மற்றும் உரியா

6.

கர்த்தர் அனுப்பாமல் தீர்க்கதரிசனம் உரைத்தவன் யார்?

a)

செமாயா

b)

செப்பனியா

c)

எரேமியா

7.

நிரப்புக:

--------------- திராட்சக்காய்களைத் தின்றார்கள், -------------- பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்.

a)

பிள்ளைகள் ; பிதாக்களின்

b)

பிதாக்கள் ; பிள்ளைகளின்

8.

வசனத்தை கண்டுபிடிக்கவும்.

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

a)

எரேமியா 29:1

b)

எரேமியா 29:11

c)

எரேமியா 29:21

9.

எரேமியா யாரிடமிருந்து நிலத்தை வாங்கினார்? எவ்வளவுக்கு வாங்கினார்?

a)

அனாமெயேல் மற்றும் 17 சேக்கலிடை வெள்ளி

b)

அனாமெயேல் மற்றும் 50 சேக்கலிடை வெள்ளி

c)

அனாமெயேல் மற்றும் 170 சேக்கலிடை வெள்ளி

10.

சரியா ? தவறா ?

ஒவ்வொருவனும் தன் வேலைக்காரனையும் தன் வேலைக்காரியையும் இனி அடிமைகொள்ளாதபடிக்கு, சுயாதீனராக அனுப்பிவிடவேண்டுமென்று உடன்படிக்கைக்கு உட்பட்ட எல்லாப் பிரபுக்களும் எல்லா ஜனங்களும் கேட்டபோது, செவிகொடுத்து அவர்களை அனுப்பிவிட்டார்கள். மீண்டுமாக அவர்களை அடிமை படுத்தவில்லை

a)

சரி

b)

தவறு

11.

வசனத்தை கண்டுபிடிக்கவும்.

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.

a)

எரேமியா 33:1

b)

எரேமியா 33:2

c)

எரேமியா 33:3

d)

எரேமியா 33:4

12.

வசனத்தை கண்டுபிடிக்கவும்.

இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?

a)

எரேமியா 32:1

b)

எரேமியா 32:13

c)

எரேமியா 32:27

13.

ரேகாபின் தகப்பன் யார்? அவர்களுக்கு அவன் சொன்னது என்ன?

a)

யோனதாப்

b)

திராட்சை தோட்டத்தை நாட்டாமலும் திராட்சை ரசம் குடியாமலும் இருக்க வேண்டும்.

c)

திராட்சை தோட்டத்தை நாட்டாமலும் திராட்சை ரசம் குடியாமலும் இருக்க வேண்டும்.

d)

கூடாரத்தில் குடியிருக்க வேண்டும்

e)

அனைத்தும்

14.

சுருளை சுட்டெரிக்க வேண்டாமென்று ராஜாவினிடம் விண்ணப்பம் செய்தவர்கள் யார்? யார்?

a)

பாருக்கு மற்றும் யெகுதி

b)

தெலாயா மற்றும் கெமரியா

c)

எல்நாத்தான் , தெலாயா , கெமரியா

15.

யாரைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது?

தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான்; அவனுடைய பிரேதமோவென்றால், பகலின் உஷ்ணத்துக்கும் இரவின் குளிருக்கும் எறிந்து விடப்பட்டுக்கிடக்கும்.

a)

யோசியா

b)

யோயாக்கீம்

c)

ரேகாப்

16.

எரேமியா சொல்ல எழுதியவன் யார்?

a)

பாருக்கு

b)

நேரியா

c)

யெகுதி

17.

நிரப்புக.

------------- புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ----------- தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

a)

ராகேலிலே ; ராமா

b)

ராமாவிலே ; ராகேல்

18.
a)

எரேமியா 31:3

b)

எரேமியா 31:13

c)

எரேமியா 31:23

d)

எரேமியா 31:33

19.

எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை உடைத்த யார்? அதற்கு பதிலாக கர்த்தர் எந்த நுகத்தை தந்தார்?

a)

அனனியா மற்றும் இரும்பு

b)

யோயாக்கீம் மற்றும் மரம்

20.

யூத ஜனங்கள் எத்தனை வருடங்களுக்குள்ளாக பாபிலோனை விட்டு திரும்புவார்கள் என்று அனனியா கூறினான்?

a)

2 வருடங்கள்

b)

10 வருடங்கள்

c)

70 வருடங்கள்