Worksheetsஅப்போஸ்தலர் 28
Total questions: 20
Worksheet time: 11mins
பவுலும் கூட இருந்தவர்களும் தப்பி கரை சேர்ந்த இடம் எது?
கிலவுதா தீவு
சீப்புரு தீவு
மெலித்தா தீவு
எது அனல் உறைத்து புறப்பட்டு பவுலின் கையை கவ்விக் கொண்டது?
சர்ப்பம்
விரியன் பாம்பு
பாம்பு
பாம்பு கவ்வியவுடன் பவுல் என்ன செய்தான்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
பயந்தான்
பூச்சியை தீயிலே இட்டான்
ஒரு தீங்கும் அடையாதிருந்தான்
கலக்கமேற்பட்டது
அந்நிய தீவார் பவுலை ஏன் பார்த்து கொண்டிருந்தார்கள்?
பவுல் பயப்பட்டதை
அவன் சடுதியில் விழுந்து சாவான் என்று
இந்த மனுஷன் பிழைக்க மாட்டான்
தீவுக்கு முதலாளி ______
கிலிதோன்
புபிலியு
பேனிக்ஸ்
தீவின் முதலாளி எத்தனை நாள் ஏற்றுக்குக் கொண்டு பட்சமாய் விசாரித்தான்?
மூன்று
ஆறு
ஏழு
புபிலியுவின் தகப்பனுக்கு என்ன வியாதி?
இரத்தபேதி, ஜூரம்
ஜுரம், வாந்தி
ஜுரம்
புபிலியுவின் தகப்பனுக்கு எவ்வாறு குணம் கிடைத்தது?
பவுல் கைகளை வைத்து ஜெபிக்கும் போது
பவுல் ஜெபிக்கும் போது
பவுல் துதிக்கும் போது
எத்தனை மாதம் சென்ற பின் தீவை விட்டு கப்பலிலேசென்றார்கள்?
ஆறு
மூன்று
ஏழு
_______ என்னும் அடையாளமுடைய கப்பலில் ஏறிச் சென்றார்கள்
ரிஷபம்
மிதுனம்
எதுவுமில்லை
எந்த பட்டணத்து கப்பலில் சென்றார்கள்?
ஆதிரியா
அலேக்சந்திரியா
ஆசரியா
ரோமாபுரியிலுள்ள சகோதரர்கள் கேள்விப்பட்டு எங்கே எதிர் கொண்டு வந்தார்கள்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
அப்பியுபுரம்
கிலவுதே
அசரியா
அலேக்சந்திரியா
மூன்று சத்திரம்
யார் பவலையும் கூட இருந்தவர்களையும் ஏழு நாள் தங்களுடன் இருக்கும் படி வேண்டிக்கொண்டார்கள்?
இத்தாலியா பட்டணத்து சகோதரர்
சிலிசியா பட்டணத்து சகோதரர்
புத்தேயோலி பட்டணத்து சகோதரர்
யாரை கண்டு தேவனை ஸ்தோத்தரித்துத் தைரியமடைந்தான்?
சிலிசியா சகோதரரைக்
பம்பிலியா சகோதரரைக்
ரோமாபுரியிலுள்ள சகோதரரைக்
யாருடைய நம்பிக்கைக்காக இந்த சங்கிலியினாலே கட்டப்பட்டிருக்கிறேன் என்று பவுல் கூறினார்?
பவுலுடைய
இஸ்ரவேலுடைய
யூதருடைய
ரோமாபுரியில் பவுல் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தாரா?
ஆம்
இல்லை
எத்தனை வருஷம் தனக்கு வாடகைக்கு எடுத்த வீட்டில் குடியிருந்தார்?
மூன்று
இரண்டு
நான்கு
நீங்கள் காதாரகேட்டும் _____________ கண்ணாரக்கண்டும் __________
உணராதிருப்பீர்கள், பாராதிருப்பீர்கள்
உணர்வில்லாதிருப்பீர்கள், பாராதிருப்பீர்கள்
நடவாதிருப்பீர்கள், பாராதிருப்பீர்கள்
ரோம யூதரில் பிரதானமானவர்களிடம் பவுல் காலமே தொடங்கி சாயங்காலமட்டும் எதை குறித்து பேசினான்? (சரியான அனைத்து விசைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
இயேசு கிருஸ்துவிற்கு அடுத்த காரியங்களை
ரோமாபுரியுலுள்ள யூதர்களை
தேவனுடைய ராஜ்யத்தை
புறஜாதியாரை பற்றி
இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது. காதுகளினால் மந்தமாய் கேட்டு தங்கள் கண்களை மூடிக் கொண்டார்கள் - எந்த தீர்க்கதரிசியின் மூலம் பரிசுத்த ஆவியினால் அறிவிக்கப்பட்டது
எசேக்கியல்
ஏசாயா
எரேமியா
