wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Bible Quiz FW2 Tamil

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

முதன்முதலில் தங்கம் கிடைத்த தேசம்

a)

எகிப்து

b)

ஆவிலா

c)

இஸ்ரவேல்

2.

எல்லாவிதமான செம்பு இரும்பு கருவிகளை முதலில் செய்தவன்

a)

தூபால் காயீன்

b)

காயின்

c)

ஆதாம்

3.

எகிப்தை விட்டு வெளியேறும் பொழுது இஸ்ரவேல் மக்கள் எகிப்தியரிடமிருந்து வாங்கிய பொருள்கள்

a)

தங்கம்

b)

தங்கம், வெள்ளி

c)

வெள்ளி

4.

ஆரோனின் மார்பதக்கத்தில் இருந்த விலை உயர்ந்த கற்கள்

a)

12

b)

7

c)

10

5.

தானியேல் கண்ட தரிசனத்தில் காணப்பட்ட சிலையின் மார்பும் கைகளும் எதனால் செய்யப்பட்டது

a)

வெண்கலம்

b)

வெள்ளி

c)

வெண்கலமும் வெள்ளியும்

6.

நேபுகாத்நேச்சாரால் நிறுவப்பட்ட சிலை

a)

ஐம்பொன்

b)

தங்கம்

c)

வெள்ளி

7.

ஆபிரகாமின் ஊழியர், தன் ஒட்டங்களுக்கு நீர் கொடுத்த ரெபெக்காளுக்கு கொடுத்த தங்கப் பொருள்கள்

a)

காதணிகள்

b)

மூக்கு வளையங்கள் மற்றும் கை வளையல்கள்

c)

கை வளையல்கள்

8.

கடவுளுடைய சிம்மாசனத்துக்கு முன்னாலிருந்த கடல்

a)

வைடூரியம்

b)

தங்கம்

c)

கண்ணாடி

9.

வனாந்திரத்தில் மோசேயால் கம்பத்தில் உயர்த்தப்பட்ட பாம்பு

a)

இரும்பு

b)

செம்பு

c)

வெள்ளி

10.

சாலமோனின் சிங்காசனம், இதனால் செய்யப்பட்டு தங்கத் தகடுகளால் மூடப்பட்டிருந்தது.

a)

யானை தந்தம்

b)

விலை உயர்ந்த கற்கள்

c)

தேவதாரு மரம்

11.

யானைத் தந்தம் பதிக்கப்பட்ட அரண்மனையைக் கட்டிய இஸ்ரவேல் ராஜா

a)

சாலமோன்

b)

ஆகாப்

c)

யோசபாத்

12.

பவளங்களை விட மேலானது

a)

அறிவு

b)

நட்பு

c)

ஞானம்

13.

யோபுவின் நண்பர்கள் ஒவ்வொருவரும் அவருக்கு கொடுத்தது

a)

ஒரு வெள்ளிக் காசு மற்றும் தங்க வளையம்

b)

ஒரு தங்கக் காசு

c)

ஒரு வெள்ளிக்காசு

14.

தாவீது குடியிருந்த அரண்மனை இதனால் செய்யப்பட்டது

a)

தங்கம்

b)

தேவதாரு மரம்

c)

வெள்ளி

15.

ஆலயத்தில் உள்ள பெரிய தண்ணீர் தொட்டி இதனால் செய்யப்பட்டது

a)

இரும்பு

b)

மரம்

c)

செம்பு