Worksheetsஅப்போஸ்தலர் 11
Total questions: 15
Worksheet time: 8mins
புற ஜாதியாரும் தேவ வசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற யார் யார் கேள்விப்பட்டார்கள் ?
சீஷர்களும், சகோதரரும்
அப்போஸ்தலரும் . சகோதரரும்
அப்போஸ்தலரும், சீஷர்களும்
பேதுரு தரிசனத்தில் என்னென்ன கண்டார்?
கூடு, பூமியிலுள்ள நான்கு கால் ஜீவன்கள்
ஆகாயத்துப் பறவைகள்
பட்சிகள்
காட்டு புஷ்பங்கள், பூண்டுகள்
காட்டு மிருகங்கள், ஊரும் பிராணிகள்
எந்த பட்டணத்திலிருந்து பேதுருவை தேடி மூன்று மனுஷர் வந்து நின்றார்கள்?
யோப்பா
தீரு
செசரியா
எத்தனை சகோதரர்கள் பேதுரு ஆவியானவர் கட்டளைப்படி சென்ற போது கூடப் போனார்கள்?
மூன்று
ஆறு
ஒன்பது
ஜீவனுக்கேதுவான _____ த் தேவன் புறஜாதியாருக்கும் அருளிச் செய்தார் என்று தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
இரட்சிப்பை
மனந்திரும்புதலை
பரிசுத்தத்தை
எருசலேமிலுள்ள சபையார் யாரை அந்தியோகியா பட்டணம் வரை அனுப்பினார்கள்?
பிலிப்பு
மத்தியா
பர்னபா
யார் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்திலும் நிறைந்தவனாயிருந்தான்?
பர்னபா
பிலிப்பு
மத்தியா
பர்னபா, சவுலை தேடும்படி எந்த பட்டணத்திற்குப் புறப்பட்டுப் போனான்?
சிரேனே
தர்சு
சிப்புரு theevu
பவுலும் பர்னபாவும் ஒரு வருஷ காலமாய் எந்த பட்டணத்தில் சபையோடு கூடி இருந்தார்கள்?
தர்சு
அந்தியோகியா
சிரேனே
உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தவன் யார்?
சவுல்
பர்னபா
அகபு
முதன்முதலில் சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் எந்த பட்டணத்தில் வழங்கப்பட்டது?
தர்சு
அந்தியோகியா
சிரேனே
கொடிய பஞ்சம் யாருடைய நாட்களில் உண்டானது?
சிரேனியு
கிலவுதியுராயன்
பொந்தியுபிலாத்து
எங்கு குடியிருக்கிற சகோதரருக்கு சீஷர்கள் பணம் சேகரித்து அனுப்ப தீர்மானம் பண்ணினார்கள்?
சமாரியாவில்
யூதேயாவில்
சிப்புரு தீவில்
ஜனங்கள், சீஷர்களுக்கு பஞ்சத்தில் பணம் சேகரித்து, யாரிடம் கொடுத்து அனுப்பினார்கள்?
சவுல், பர்னபா
பேதுரு
யோப்பா பட்டணத்தாரிடம்
தேவனைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம் - கூறியது யார்?
சவுல்
பர்னபா
பேதுரு
