Font size
WorksheetsAmos 1-3
Total questions: 10
Worksheet time: 5mins
The people of Syria shall go into captivity unto__________
சீரியாவின் ஜனங்கள் ________ சிறைப்பட்டுப்போவார்கள்
Kir
கீர்
Damascus
தமஸ்கு
Gaza
காத்சா
Edom
ஏதோம்
Who sold the righteous for silver, and the poor for a pair of shoes?
யார் நீதிமானைப் பணத்துக்கும், எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப்போட்டார்கள்?
Judah
யூதா
Israel
இஸ்ரவேல்
Tyrus
தீரு
Ammon
அம்மோன்
God said he will set fire to?
கர்த்தர் எதை தீக்கொளுத்துவேன் என்று சொன்னார்?
House of Hazael
ஆசகேலின் வீட்டிலே
Wall of Gaza
காத்சாவின் மதிலுக்குள்
Wall of Tyrus
தீருவின் மதிலுக்குள்
Wall of Rabbah
ரப்பாவின் மதிலுக்குள்
All the above
இவை எல்லாம்
Between Chapters 1 and 2 how many times does the sentence 'Set fire to' appears?
தீக்கொளுத்துவேன் என்ற வாக்கியம் 1,2 ஆம் அதிகாரங்களில் எத்தனை முறை இடம்பெறுகிறது?
Five
ஐந்து
Three
மூன்று
Seven
ஏழு
Six
ஆறு
Houses made of what shall perish?
எவற்றால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்?
Brick
செங்கல்
clay
களிமண்
Stone
கற்கள்
Ivory
யானைத்தந்தத்தால்
For how many transgressions are the punishments given?
எத்தனை பாதகங்களினிமித்தம் தீர்ப்பு வழங்கப்படுகிறது ?
Three
மூன்று
Four
நாலு
Three and Four
மூன்று மற்றும் நாலு
None of the above
இவை எதுவுமில்லை
When God called Amos, what was Amos occupation?
கர்த்தர் ஆமோஸை அழைத்த போது, ஆமோஸின் தொழில் என்ன?
Prophet
தீர்க்கதரிசி
Herdsmen
மேய்ப்பர்
Tentmaker
கூடாரக்காரன்
Scribe
வேதப்பாரகர்
God will reveal his secrets to whom?
கர்த்தர் யாருக்கு தம்முடைய இரகசியத்தை வெளிப்படுத்துவார்?
Prophets
தீர்க்கதரிசிகளுக்கு
Kings
இராஜாக்கள்
Levites
லேவியர்கள்
None of the above
இவை எதுவும் இல்லை
Amos proclaims judgement against how many nations?
ஆமோஸ் எத்தனை இராஜ்ஜியங்களுக்கு நேராக தீர்க்கதரிசனம் உரைக்கிறார்
Five
ஐந்து
Six
ஆறு
Seven
ஏழு
Eight
எட்டு
How many chapters of Amos did you read today for the quiz?
இன்றைய வினாடி வினாவிற்கு எத்தனை அதிகாரங்கள் படித்தீர்கள்?
Two
இரண்டு
Three
மூன்று
Nine
ஒன்பது
Four
நான்கு
