wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Quiz 25/7/21

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பூசலார் நாயனார் எங்குக் கோயில் கட்டினார்?

Poosalar Nayanar enge koyil kattinar ?

a)

வீட்டில்/ Veetil

b)

மனதில்/ Manathil

c)

ஊரில் / Ooril

2.

இதன் பெயர் என்ன ?

Ithan peyar enna ?

a)

வெட்டுக்கிளி/ Vettukili

b)

வண்ணத்துப்பூச்சி/ Vannathupuchi

c)

தட்டாரப்பூச்சி/ Tattaarapuchi

3.

இதன் பெயர் என்ன ?

Ithan peyar enna ?

a)

கொசு / kosu

b)

ஈ / e

c)

எறும்பு / yerumbu

4.

சரியான கோவிட் -19 தடுப்பு நடவடிக்கையைத் தேர்ந்தெடுக.

Sariyaane Covid-19 taduppe nadavadikaigalai therntheduge.

a)

அடிக்கடி கைகளை கழுவக் கூடாது / adikadi kaigalai kaluve kudathe

b)

1 மீட்டர் கூடல் இடைவெளியை பின்பற்றுதல் / 1 meter kuudal idaiveliyai pinpatruthal

c)

முகக்கவரியை அணிய கூடாது / Mugakavari aniye kudathe

5.

இந்து சமயத்தில் கடவுள் மொத்தம் எத்தனை ?

Hindu samayattil kadavul mottam ettanai ?

a)

1

b)

5

c)

9

6.

இந்து சமயத்தில் எத்தனை மதம் உள்ளன ?

Hindu samayattil ettanai matham ullana ?

a)

9

b)

6

c)

2

7.

தோடுடைய _________ விடையேறியோர் தூவெண்மதி சூடி

Thodudaiya ________ vidaiyeriyor thuven mathi suudi

a)

செவியன் / seviyan

b)

எலியன் / eliyan

c)

புலியன் / puliyan

8.

பூசலார் நாயனார் யாருக்காக கோயில் கட்டினார் ?Poosalar nayanar yaarekage koyil kattinar ?

a)

விஷ்ணு / Vishnu

b)

கிருஷ்ணன் / Krishnan

c)

சிவன் / Sivan

9.

'சர்வேஷா' யாருக்கான பாடல் ?

'Sarvesha' yaarukkaane paadal ?

a)

முருகன் / Murugan

b)

விநாயகர் / Vinayagar

c)

சிவன் / Sivan

d)

பெருமாள் / Perumal

10.

'திருநீர் என்னை காக்கும்' யாருக்கான பாடல்?

'Thiruneer ennai kaakum' yaarukkaane paadal ?

a)

முருகன் / Murugan

b)

விநாயகர் / Vinayagar

c)

கிருஷ்ணன் / Krishnan

d)

சிவன் / Sivan