wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இறைவன் குருவாக உபதேசிக்கும் கோலம் ............

a)

தட்சிணாமூர்த்தி

b)

திருநாவுக்கரசர்

c)

சிவன்

d)

முருகன்

2.

முப்பெரும் தேவியர் ............................... ஆவர்.

a)

சரஸ்வதி,துர்க்கை,காளி

b)

சரஸ்வதி,துர்க்கை,மாரியம்மாள்

c)

துர்க்கை,இலட்சுமி,சரஸ்வதி

d)

அம்மன்,சரஸ்வதி,துர்க்கை

3.

ஆலயத்தை .......................................... கட்டவேண்டும்.

a)

சட்டப்படி

b)

ஆகமவிதிப்படி

c)

தலைவர் விருப்பப்படி

d)

எல்லோருடைய ஆலோசனைப்படி

4.

உணவு உண்ணும்போது .................................... வேண்டும்.

a)

இறைவனை வழிப்பட வேண்டும்

b)

புத்தகம் வாசிக்க வேண்டும்

c)

முகத்தைக் கழுவவேண்டும்

d)

நகம் வெட்ட வேண்டும்

5.

...................................... வேதத்தை தொகுத்தவர் ஆவார்.

a)

தட்சிணாமூர்த்தி

b)

வியாசர்

c)

விநாயகர்

d)

திருமால்

6.

இவரின் ஆயுதம் .......................

a)

சக்கரம்

b)

ஆதிசேஷன்

c)

பாசம்

d)

அங்குசம்

7.

பெற்ற தந்தைக்குரிய மந்திரம் .........................

a)

ஓம் மாதுர் தேவோ நமஹ

b)

ஓம் நமோ நாராயணாய

c)

ஓம் பிதுர் தேவோ நமஹ

d)

ஓம் மாதா பிதா தெய்வம்

8.

இது சமயச் சின்னம் அல்ல ..................

a)

சந்தனம்

b)

குங்குமம்

c)

மயில் இறகு

d)

உத்திராட்சம்

9.

.................................... துளசி மணிமாலை அணிவர்.

a)

வைணவர்கள்

b)

சிவபக்திமான்கள்

c)

அம்மனை வழிப்படுபவர்கள்

d)

முருகனை வழிப்படுபவர்கள்

10.

திருநீற்றை ............................... என்று கூறி அணிய வேண்டும்.

a)

சிவாய நமஹ

b)

ஓம்

c)

முருகா

d)

விநாயகா

11.

திருமுறைகளைக் கண்டெடுத்த மன்னர் ..............

a)

இராஜேந்திரச் சோழன்

b)

இராஜராஜ சோழன்

c)

திருமூலர்

d)

பொல்லாப்பிள்ளையார்

12.

திருமுறைகள் மொத்தம் .....................

a)

12

b)

10

c)

1200

d)

6