NEW
Font size
Worksheetsநமது சமயத்தை அறிவோம்-பாக்யா
Total questions: 12
Worksheet time: 6mins
தோப்புக்கரணத்தின் பயன்களுள் எது தவறான கூற்று?
நினைவாற்றலை பெருக்கும்
சிந்தனை ஆற்றல் மேம்படும்
மூளையின் இயக்கத்தை தூண்டுகிறது
உயரமாக வளரலாம்
எப்பொழுது தோப்புக்கரணம் போடலாம்?
காலையிலும் மாலையிலும்
கோயிலுக்குச் சென்றால்
வாரம் ஒரு முறை
உணவு உண்ட பின்
அரிசியில் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை பெற்றோர் குழந்தைக்கு எழுதச் செய்வது...........
குழந்தைக்கு கல்வி பயிலத் தொடங்குமுன் செய்கிற வழக்கம்
குழந்தைக்கு பெயர் சூட்டும் போது செய்கிற வழக்கம்
குழந்தைக்கு காது குத்தும் போது செய்கிற வழக்கம்
குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பும் போது செய்கிற வழக்கம்
கோவில் வழிபாட்டு முறைகளுள் எது தவறானது.....
கை கால் அலம்புதல்
கோபுர வணக்கம்
பிரசாதம் பெற முண்டியடித்தல்
மீதமான திருநீற்றை சுவற்றில் கொட்டாமல் உடலில் பூசிக்கொள்ளுதல்
தீபாராதனை காட்டும்போது நாம் ..............
பக்கத்தில் இருப்பவரோடு பேசலாம்
கை கூப்பி வணங்கலாம்
தியானம் செய்யலாம்
கோபுர வணக்கம் செய்யலாம்
இஷ்ட தெய்வம் என்றால் .................
மிகவும் பிடித்த தெய்வம்
தினமும் பார்க்கும் தெய்வம்
நண்பனுக்கு பிடித்த தெய்வம்
பெற்றோர் வழி நாம் ஏற்றுக் கொண்ட இந்த மதத்தை ............................... பின்பற்ற வேண்டும்.
இறக்கும் வரை
வயதாகும் வரை
முடியும் வரை
கோபுர தரிசணம் ......................... புண்ணியம்.
நமக்கு
கோடி
நிறைந்த
நல்ல
இறைவன் எல்லா உயிரினத்திலும் இருக்கிறான் என்று காட்டவே ........................................ என்கிறோம்.
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
இந்த அவதாரத்தின் பெயர் ...................
இராம அவதாரம்
பரசுராம அவதாரம்
கல்கி அவதாரம்
வாமன அவதாரம்
இறைவனை வணங்குவது ......................
தன்னம்பிக்கை தரும்
நேரம் விரயமாகும்
நிறைய செலவாகும்
எது சரியானது.............
அம்மன்
அன்னை
தேவி
