wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா (10)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பெற்றோர் தொடர்பான முதுமொழிகளில் எது தவறானது?

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

b)

தந்தை சொல் மிக்க மந்திரம் மில்லை

c)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

d)

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

2.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்

மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்

............................................................

a)

வருவாய் குருவாய் அருள்வாய் குகனே

b)

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

c)

வருவாய் குருவாய் குகனே அருள்வாய்

d)

குருவாய் அருள்வாய் வருவாய் குகனே

3.

குருர் பிரம்மா குருர் விஷ்ணு

குருர் தேவோ மஹேஸ்வர

.....................................................

தஸ்மை ஶ்ரீ குரவே நமஹ.

a)

குரு சாஷாத் பரப்பிரம்ம

b)

குரு சாஷாத் பரமப் பிரம்ம

c)

குரு சாஷாத் பரப்பிரம்மஹ

d)

குருஷ் சாஷாத் பரப்பிரம்ம

4.

தென்னா டுடைய சிவனே போற்றி

எந்நாட்டவருக்கும் ..........................

a)

சிவாய போற்றி

b)

இறைவா போற்றி

c)

ஈசனே போற்றி

d)

நமச்சிவாய

5.

மனிதப்பிறவியின் நோக்கம் இறைவனை அடைதலை உணர்த்தும் குறள் :

a)

கற்றதனால் ஆய பயனென்கொல் ...................

b)

கற்க கசடற கற்றபின் ................

c)

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்.............

d)

ஊக்கம் உடையவரே உடையவர் ....................

6.

மனத்திலே மாசற்றிருப்பதே அறம் என்று கூறும் குறள் .......................

a)

மனத்துக்கண் மாசிலன் ஆதல்,அனைத்து அறன்

ஆகுல நீர பிற

b)

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

c)

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது அது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து

7.

சிந்து நதிக்கரையில் தங்கி இருந்த மக்களை ................. என்று அழைத்தனர்.

a)

மிந்து

b)

சிந்து

c)

இந்து

d)

வந்து

8.

பல்வேறு தெய்வங்கள் தோன்றக் காரணம் ...............

a)

அக்காலத்தில் பல்வேறு சமூகத்தினர்கள் பல இடங்களில் வாழ்ந்ததால்

b)

அக்காலத்தில் பல இனத்தவர்கள் வாழ்ந்ததால்

c)

அக்காலத்தில் திராவிடர்கள் வாழ்ந்ததால்

9.

இந்து மதம் ...............

a)

பண்பாடு நிறைந்தது

b)

கோயில்கள் மட்டுமே நிறைந்தது

c)

பண்பாடு,ஆன்மீகம்,வாழ்க்கைக் கலை நிறைந்தது

d)

நாகரிகம்,பண்பாடு,கோயில்கள் நிறைந்தது

10.

இந்து என்பவன் ...........................

a)

எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் நேசிப்பவன்

b)

தன் மீது சுய இறக்கம் உள்ளவன்

c)

பிறர் உயர்வதை தாங்கமுடியாதவன்

d)

கடவுள் மீது நம்பிக்கையற்றவன்