NEW
Font size
Worksheetsஇந்து சமய நூல்கள்
Total questions: 10
Worksheet time: 2mins
இந்து சமயத்தின் அடிப்படை நூல் எது?
வேதம்
பகவத்கீதை
திருக்குறள்
சிவபெருமானைப் போற்றும் நூல் எது ?
திருப்புகழ்
திருமுறை
திருக்குறள்
திருப்புகழ் நூலை இயற்றியவர் யார் ?
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
அருணகிரிநாதர்
ஔவையார் விநாயகரைப் போற்றிப் பாடிய நூல் எது ?
விநாயகர் கவசம்
விநாயகர் அகவல்
கணேச பஞ்ச ரத்தினம்
அபிராம பட்டர் இயற்றிய நூல் எது?
அபிராமி அந்தாதி
அபிராமி கவசம்
அபிராமி விருத்தம்
வேதவியாசர் மகாவிஷ்ணுவைப் போற்றி இயற்றிய நூல் எது?
வேதம்
மகாபாரதம்
இராமாயணம்
திருமுறைகளை ஏழாக வகுத்தவர் யார் ?
வியாசர்
நம்பியாண்டார் நம்பி
வசிஷ்டர்
திருமுறைகள் எங்குக் கண்டுபிடிக்கப்பட்டன?
மதுரை
காஞ்சி
சிதம்பரம்
திருவாசகம் நூலை இயற்றியவர் யார்? A
மாணிக்கவாசகர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சீதக்களப செந்தாமரை எனத் தொடங்கும் நூலை இயற்றியவர் ?
ஔவையார்
திருஞானசம்பந்தர்
சுந்தரர்
