Font size
WorksheetsIslam quizz
Total questions: 10
Worksheet time: 6mins
பூனையின் தந்தை என்ற பெயர் உடைய நபித்தோழர் யார்?
அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி)
அபூ ஹுரைரா (ரலி)
அபூ தர்தா (ரலி)
அலீ (ரலி)
பிலால் ரலி மதீனாவிற்கு வந்து காய்ச்சல் ஏற்பட்டதற்கு யாரை சபித்து பிரார்த்தனை செய்தார்கள்?
ஷைபா இப்னு ரபீஆ
உத்பா இப்னு ரபீஆ
உமைய்யா இப்னு கலஃப்
அபூ ஜஹ்ல்
பனு இஸ்ராயில் என யாரை குர்ஆன் குறிப்பிடுகிறது?
யாகூப் (அலை) சந்ததியினர்
தாவூத் (அலை) சந்ததியினர்
மூஸா (அலை) சந்ததியினர்
இப்ராஹிம் (அலை) சந்ததியினர்
கொலையை விட கொடிய செயல் எது?
குழப்பம் செய்தல்
கொள்ளை அடிப்பது
அவதூறு சொல்வது
பெருமை அடிப்பது
கதீஜா (ரலி) அவர்களின் சகோதரி பெயர் என்ன?
ஹாஜரா
ஹாலா
ஆசியா
ஆமினா
யார் சொர்க்கத்தின் கனிகளைப் பறித்து கொண்டு இருக்கிறார்?
நோயாளியை நலம் விசாரிப்பவர்
தொழுகையைப் பேணுபவர்கள்
நோன்பு நோற்பவர் கள்
ஹஜ் செய்பவர்கள்
ஷைத்தான் எப்போது விரட்டு ஓடுவான்?
பாங்கு சொல்லும் போது
குர்ஆன் ஓதும் போது
தொழுகையை ஆரம்பித்ததும்
தொழுகையை முடிக்கும் போது
யார் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார்கள்?
ஃபஜ்ர் தொழுதவர்
லுஹர் தொழுதவர்
இஷா தொழுதவர்
அஸர் தொழுதவர்
எந்த இரண்டு கடமையான தொழுகை நரகத்திலிருந்து காக்கும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்?
ஃபஜ்ர்
இஷா
அஸர்
மஃரிப்
கழிவறையிலிருந்து வெளியேறும் போது என்ன சொல்ல வேண்டும்?
குஃப்ரானக்க
அஊது பில்லாஹ்
அஸ்தஃபிருல்லாஹ்
தபாரக்த
