NEW
Font size
Worksheetsசமயப் புதிர்க்கேள்வி 2
Total questions: 10
Worksheet time: 3mins
1. திருஞானசம்பந்தர் பற்றிய சரியான கூற்றைத் தேர்வு செய்க.
சிவபெருமானிடமிருந்து ஞான உபதேசம் பெற்றார்.
அவர் பாடிய முதல் பாடல் 'தோடுடைய செவியன்' என்பதாகும்
தனது ஐந்து வயதில் ஞானம் பெற்றவர்
தன் தாயார் மூலம் ஞானப்பால் குடித்தார்
2. திருஞானசம்பந்தர் ஞானப்பால் குடிக்க அமைந்த சூழல் யாது?
அவரின் அறிவின் ஆழத்தால்
அவருக்கு யாரும் இல்லை என்பதால்
தந்தை குளத்தில் இறங்கி குளிப்பதற்குச் சென்ற போது பசியால் அழுந்து கொண்டிருந்தார்
தந்தையைக் காணாமல் அழத் தொடங்கினார்
3.திருஞானசம்பந்தரின் தாயாரின் பெயர் என்ன?
பகவதியார் அம்மையார்
பார்வதி அம்மையார்
4. திருஞானசம்பந்தரின் உருவப்படத்தைத் தேர்தெடுக.
5.திருஞானசம்பந்தரின் இயற்பெயர் _______________.
திருநாவு
அப்பர்
சேக்கிழார்
சம்பந்தர்
6.திருஞானசம்பந்தர் பாடிய பாடல்__________ஆகும்.
தேவாரம்
மந்திரங்கள்
பெரியபுராணம்
7.தோடுடைய செவியன் என்ற பாடல் வரி யாரைக் குறிக்கின்றது?
சிவன்
சக்தி
தங்கத் தோடு அணிந்த அரசர்
8.திருஞானசம்பந்தர் சமயப் பணியைத் தேர்ந்தெடுக.
திருத்தொண்டு செய்தல்
கோவிலை வலம் வருதல்
சிவலாயங்களுக்குச் சென்று சிவனைப் புகழ்ந்து பாடுதல்
9.முத்துபல்லாக்கு , பொற்கிளி, முத்துப்பந்தல் ஆகியவை எதைக் குறிக்கின்றது?
அரசனிடமிருந்து பெற்ற பரிசுகள்
மக்களால் வழங்கப்பட்ட பரிசுகள்
சிவப்பெருமானிடமிருந்து பெற்ற பரிசுகள்
10.திருஞானசம்பந்தர் தனது 16ஆவது வயதில் பாடிய பாடல் எது?
காதலாகிக் கசிந்துகண்ணீர் மல்கி
தோடுடைய செவியேன்
மாசில் வீணையும்
