wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆதியாகமம் 6 & ii சாமுவேல் 6

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தேவன் பேழையை எந்த மரத்தால் செய்ய சொன்னார் ?

a)

அத்தி

b)

கொப்பேர்

c)

தேக்கு

2.

பேழையின் ஜன்னலை எங்கே வைக்க சொன்னார் ?

a)

கீழ் தட்டுக்கு ஒரு முழத்தாழ்த்தி

b)

இரண்டாம் தட்டின் ஒரு முழத்தாழ்த்தி

c)

மேல்தட்டுக்கு ஒரு முழத்தாழ்த்தி

3.

மனுஷன் இருக்கிற போகிற நாட்கள் எத்தனை என்று கர்த்தர் சொன்னார் ?

a)

70

b)

120

c)

80

4.

பேழையில் எத்தனை தட்டு அறைகளை உண்டு பண்ண வேண்டும் என்று கர்த்தர் சொன்னார் ?

a)

2

b)

3

c)

4

5.

தேவனோடே சஞ்சரித்து கொண்டிருந்தது யார் ?

a)

மனுஷர்

b)

தேவ குமாரர்

c)

நோவா

6.

பூமி _____ நிறைந்தது

a)

அக்கிரமத்தினால்

b)

ஆகாமியத்தினால்

c)

கொடுமையினால்

7.

நோவாவின் நாட்களில் யார் பூமியிலே இருந்தார்கள் ?

a)

அக்கிரமகாரர்

b)

தேவகுமாரர்

c)

இராட்சதர்

8.

தேவனுடைய பெட்டியை எடுத்து வர தாவீது எத்தனை பேரை கூட்டிபோனான் ?

a)

முப்பதினாயிரம்

b)

இருபதினாயிரம்

c)

ஆயிரம்

9.

கர்த்தருக்கு முன்பாக எதை தரித்து கொண்டு தாவீது நடனம் பண்ணினான் ?

a)

அலங்கார வஸ்திரம்

b)

சணல் நூல் ஏபோத்

c)

மெல்லிய வஸ்திரம்

10.

தன் கையை நீட்டி, பெட்டியினை பிடித்ததினால் கர்த்தர் யாரை அடித்தார் ?

a)

நாகோன்

b)

ஊசா

c)

ஏதோம்

11.

கீத வாக்கியங்கள் எந்த மரத்தால் செய்யபட்டது ?

a)

கொப்பேர்

b)

அத்தி

c)

தேவதாரு

12.

தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் யாரை ஆசீர்வதித்தார் ?

a)

நாகோன்

b)

ஊசா

c)

ஒபேத் ஏதோம்

13.

எத்தனை மாதம் ஓபேத் ஏதோமின் வீட்டில் தேவனுடைய பெட்டி இருந்தது ?

a)

ஏழு நாள்

b)

மூன்று மாதம்

c)

ஒரு மாதம்

14.

தன் இருதயத்திலே தாவீதை ஆவமதித்தது யார் ?

a)

ஏதோம்

b)

ஊசா

c)

மீகாள்

15.

தேவனுடைய பெட்டியிருந்த புது ரதத்தை நடத்தியவர்கள் யாருடைய குமாரர்கள் ?

a)

நாகோன்

b)

அபினதாப்

c)

கித்தியன்