wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நமது சமயத்தை அறிவோம்-பாக்யா 21

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக ................................ கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது.

a)

இராமாயணம்

b)

மகாபாரதம்

c)

சிலப்பதிகாரம்

d)

திருவாசகம்

2.

....................................என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

a)

அறம், பொருள், இன்பம், வீடுபேறு

b)

அறம், பொருள், ஆசை, வீடுபேறு

c)

அறம், பொருள், இன்பம், விதி

d)

அறம்,இல்லம், இன்பம், வீடுபேறு

3.

நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான............................... இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும்

a)

தேவாரமும்

b)

சிலப்பதிகாரமும்

c)

பகவத் கீதையும்

d)

கீதாச்சாரமும்

4.

இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் ....................................ஆவார்

a)

திருவள்ளுவர்

b)

வியாச முனிவர்

c)

பாரதியார்

d)

வில்லிபுத்தூரார்

5.

.................................. மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார்.

a)

வில்லிபுத்தூரர்

b)

பாரதியார்

c)

திருவள்ளுவர்

d)

திருமூலர்

6.

"மகாபாரதம்" என்னும் நூல் தலைப்பு, "பரத வம்சத்தின் பெருங்கதை" என்னும் பொருள் தருவது. தொடக்கத்தில் இது, 24,000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே "பாரதம்" எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது "மகாபாரதம்" என அழைக்கப்பட்டது.

a)

வியாசர் எழுதியது

b)

பிள்ளையார் எழுதியது

c)

பாரதியார்

d)

வில்லிபுத்தூரர் எழுதியது

7.

மகாபாரதத்தின் அடிப்படைக் கதை குரு குலத்தவரால் ஆளப்பட்டு வந்த அஸ்தினாபுரத்தின் ஆட்சி உரிமை குறித்து பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே உண்டான பிணக்கு ஆகும். திருதராட்டிரன் மற்றும் பாண்டு ஆகிய சகோதரர்களின் வழிவந்தவர்களான கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையிலேயே இப் பிணக்கு நிகழ்ந்தது.

a)

ஆசையினால் அழிவு

b)

முயற்சியின் விளைவு

c)

நுண்ணறிவின் அபாயம்

d)

குறுக்கு வழியில் வெற்றி

8.

இறுதியில் பாண்டவர்களுக்கு ............................... கிடைத்தது.

a)

தோல்வி

b)

கிரீடம்

c)

வெற்றி

d)

புகழ்

9.

மகாபாரதம் .............................. இறப்புடனும் தொடர்ந்த அவருடைய மரபின் முடிவுடனும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதுடனும் நிறைவடைகிறது. அத்துடன் இதன் முடிவுடன் கலியுகம் தொடங்குகிறது.

a)

அர்ஜூனனின்

b)

கர்ணனின்

c)

பீமனின்

d)

துரியோதனனின்

10.

மகாபாரதத்தை படிப்பதால்...

a)

இந்துக் கடவுளை அறியலாம்

b)

நன்னெறி பண்புகளை அறியலாம்

c)

அறிவு வளரும்

d)

அன்பை உணரலாம்