NEW
Font size
WorksheetsGenesis 29-32
Total questions: 10
Worksheet time: 5mins
How many flocks did Jacob see near the well with a large stone rolled over it?
ஒரு பெரிய கல் உருட்டப்பட்ட கிணற்றின் அருகே யாக்கோபு எத்தனை மந்தைகளை கண்டார்
1
2
3
4
How long had Jacob stayed with Laban before Laban asked him what his wages should be?
லாபான் யாக்கோபின் கூலி என்னவாக இருக்க வேண்டும் என்று கேட்பதற்கு முன் யாக்கோபு லாபானுடன் எவ்வளவு காலம் தங்கியிருந்தார்?
ஒரு வாரம்
ஒரு மாதம்
6 மாதம்
ஒரு வார இறுதி
How many years did Jacob say he would work for Laban
in exchange for his daughter Rachel?
லாபானின் மகள் ரேச்சலுக்கு ஈடாக எத்தனை வருடங்கள் வேலை பார்ப்பேன் என்று யாக்கோபு சொன்னார்
5
7
3
12
When Zilpah bore a son, Leah said, "What a good fortune!". What did Leah name this son?
லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்ற போது லேயாள்: ஏராளமாகிறது என்று சொல்லி, அவனுக்குக் __________ என்று பேரிட்டாள்.
Dan
தாண்
Napthali
நப்தலி
Asher
ஆசேர்
Gad
காத்
During wheat harvest, Reuben found some plants and
brought them to his mother Leah. What kind of plants were they?
கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், சில கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அவை என்ன கனி?
Mandrake
தூதாயீம்
Fig
அத்தி
Mistletoe
புல்லுருவி
Maize
சோளம்
How many times had Laban changed Jacob's wages?
லாபான் எத்தனை முறை யாக்கோபின் கூலியை மாற்றினார்
7
8
10
6
Where did the angel say Jacob had annointed a pillar and made a vow to God?
எங்கே யாக்கோபு ஒரு தூணில் அபிஷேகம் செய்து கடவுளுக்குப் பிரமாணம் செய்ததாக தேவதூதர் சொன்னார்?
Eygpt
எகிப்து
Beersheba
பெயெர்செபா
Bethel
பெத்தேல்
zoar
சோவார்
When Jacob saw the angels, he said, "This is the camp of God." and what did he
name that place?
யாக்கோபு தேவதூதர்களை கண்டபோது இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு என்ன பேரிட்டான்?
Mizpah
மிஸ்பா
Luz
லூஸ்
Bethel
பெத்தேல்
Mahanaim
மக்னாயீம்
Who delivered the livestock to Esau?
ஏசாவிடம் மந்தைகளை ஒப்படைத்தது யார்?
Jacob himself
யாக்கோபே
Jacob's wife and maidservants
யாக்கோபின் மனைவி மற்றும் பணிப்பெண்கள்
Jacob's children
யாக்கோபின் பிள்ளைகள்
Jacob's servants
யாக்கோபின் வேலையாட்கள்
When the messengers returned to Jacob, how many men did they say
were with Esau?
ஆட்கள் யாக்கோபிடம் திரும்பியபோது, எத்தனை பேர் ஏசாவுடன் இருந்ததாக சொன்னார்கள்?
200
400
500
700
