NEW
Font size
Worksheetsதொடக்கநூல் 22,23,24
Total questions: 15
Worksheet time: 8mins
உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு--------- நிலப்பகுதிக்குச் செல்.
அரேமியா
மோரியா
எகிப்திய
கானானிய
ஆபிரகாம்------------- தம் கையில் எடுத்துக் கொண்டார்.
விறகுக் கட்டைகளை
நெருப்பையும் கத்தியையும்
தீ பந்தத்தை
கோளை
நீ கடவுளுக்கு ----- என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்
கீழ்படிபவன்
அடி பனிபவன்
அஞ்சுபவன்
பயந்தவன்
முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ------------------- கண்டார்.
புறாவை
மான் குட்டியை
கன்று குட்டியை
ஆட்டுக்கிடாயை
நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் ------- மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்
உன் மனைவியின்
உன்
உன் வழிமரபின்
உன் பிள்ளையின்
சாராவின் வயது------ ஆண்டுகள்
125
127
129
131
மம்ரே அருகில் மக்பேலா நிலத்தின் கல்லறையில் யார் அடக்கம் செய்யபட்டார்கள் ?
ஆபிரகாம்
இத்தியர்
சாரா
எப்ரோன்
எப்ரோன் சொன்னதற்கு இசைந்த ஆபிரகாம் இத்தியர் முன்னிலையில் பேசியபடி ------ வெள்ளிக்காசுகளை அன்றைய வணிக வழக்கிற்கேற்ப நிறுத்துக் கொடுத்தார்.
300
400
200
100
சாரா எங்கு இறந்தார்?
பெயேர்செபாவு
மோரியா
கிரியத்து அர்பா
மில்கா
சாராவை நல்லடக்கம் செய்ய ஆபிரகாம் யாரிடம் நிலைத்தை கேட்டார் ?
எப்ரோன்
இரயுமா
இத்தியர்
பில்தாசு
‘இந்த நாட்டை உன் வழிமரபினருக்குத் தருவேன்’ என்று ஆணையிட்டுக் கூறியது யார் ?
வான தூதர்
கடவுள்
அரசர்
இறைவாக்கினர்
ஒட்டகங்களிலிருந்து ---- ஒட்டகங்களை அவிழ்த்துக் கொண்டு நாகோர் நகர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.
5
10
15
20
உன் குடத்தினின்று எனக்குக் கொஞ்சம் தண்ணீர் குடிக்கத் தருவாயா?” என்று யாரிடம் கேட்டார்?
மில்க்கா
ரெபேக்கா
பெண்கள்
வேலைக்காரர்
ரெபேக்காவுக்கு லாபான் என்னும் ------இருந்தான்
வேலைக்காரர்
சொந்தக்காரன்
சகோதரன்
எதிரி
“வயலில் நம்மைச் சந்திக்க வந்து கொண்டிருக்கும் அவர் யார்?” என்று கேட்டார். அவ்வேலைக்காரரும், “அவர்தாம் -------
என் தலைவர்
ஈசாக்
உன் கணவர்
என் நண்பர்
