wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பெருநாள் சட்டங்கள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நபி ஸல் அவர்கள் பெருநாள் தொழுகைகளை எங்கு தொழுவார்கள்?

a)

வீட்டில்

b)

பள்ளியில்

c)

கடைவீதியில்

d)

திடலில்

2.

நோன்புப் பெருநாள் தொழுகை எத்தனை ரக்அத் கொண்டது?

a)

2

b)

3

c)

4

d)

8

3.

இன்றைய தினத்தில் நாம் முதலில் ________ ஆரம்பிப்போம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

a)

வாழ்த்து சொல்வது

b)

தொழுகையை

c)

தர்மம் செய்வதை

d)

பாவமன்னிப்பு கேட்பது

4.

நபி ஸல் அவர்கள் நோன்பு மற்றும் பெருநாள் தொழுகைகளை தொழுத திடலின பெயர் என்ன?

a)

அரஃபா

b)

முஸல்லா

c)

யஸ்ரிப்

d)

தாயிஃப்

5.

பெருநாள் தொழுகைக்கு செல்ல பெண்களிடம் போதிய ஆடை இல்லாவிட்டால்?

a)

செல்ல வேண்டாம்

b)

செல்வது கடமை இல்லை

c)

இன்னொருவரின் ஆடையை கடன் வாங்கி அணிந்து வரவேண்டும்

d)

வீட்டிலிருந்தபடியே தொழ வேண்டும்

6.

மாதவிலக்கு பெண்கள் பெருநாள் தினத்தில் என்ன செய்ய வேண்டும்?

a)

வீட்டிலேயே இருக்க வேண்டும்

b)

பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும்

c)

திடலுக்கு வந்து பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டும்

d)

திடலுக்கு வெளியே நிற்க வேண்டும்திடலுக்கு வெளியே நிற்க வேண்டும்

7.

நபி ஸல் அவர்கள் பெருநாள் தொழுகைக்கு ஒரு வழியில் சென்று மறு வழியில் திரும்புவார்கள் என்பது?

a)

ஆதாரமற்ற செய்தி

b)

ஆதாரப்பூர்வமான நபிவழி

c)

நாமும் செய்ய வேண்டியது இல்லை.

d)

செய்தால் தவறில்லை

8.

பெருநாள் தொழுகை தொழுவதற்கு முன்பு சாப்பிடலாமா?

a)

பசித்தால் சாப்பிடலாம்

b)

சாப்பிடக்கூடாது

c)

தொழுது விட்டு தான் சாப்பிட வேண்டும்

d)

சாப்பிட்டு விட்டு தான் திடலுக்கு செல்ல வேண்டும்

9.

பெருநாள் தொழுகை தொழுவதற்கு முன்பு சுன்னத் தொழலாமா?

a)

விரும்பினால் தொழலாம்

b)

தொழுவதற்குத் தடை இல்லை

c)

முன் பின் சுன்னத்து தொழுகைகள் கிடையாது

d)

பின்பு தான் தொழ வேண்டும்

10.

பெருநாள் தொழுகைக்கு பாங்கு சொல்லி மக்களை அழைக்கலாமா?

a)

விரும்பினால் சொல்லலாம்

b)

சொல்வதற்கு தடையில்லை

c)

பள்ளியில் தொழுதால் சொல்லலாம்

d)

பாங்கு இகாமத் கிடையாது

11.

பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் எத்தனை முறை தக்பீர் சொல்ல வேண்டும்?

a)

5

b)

3

c)

6

d)

7

12.

பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களுக்கு முன்பு என்ன சொல்ல வேண்டும்?

a)

அல்லாஹும்ம பாயித்பைனி (அ) வஜ்ஜஹ்து

b)

அல்ஹம்து சூரா

c)

சுப்ஹானல்லாஹும்ம என்ற ஸனா

d)

ஆயத்துல் குர்ஸி

13.

பெருநாள் தொழுகையில் இரண்டு ரக்அத்திலும் இமாம் தக்பீர் சொல்லும் போது பின்பற்றித் தொழுபவர்கள்?

a)

சத்தமாக தக்பீர் சொல்ல வேண்டும்

b)

கைகளை உயர்த்தி தக்பீர் சொல்ல வேண்டும்

c)

சப்தமின்றி கைகளை உயர்த்தாமல் தக்பீர் சொல்ல வேண்டும்

d)

மௌனமாக இருக்க வேண்டும்

14.

ஆனால் தொழுகைகளில் துணை சூராக்கள் ஓத வேண்டுமா?

a)

விரும்பினால் ஓதலாம்

b)

ஓதக் கூடாது

c)

மற்ற தொழுகைகளைப் போலவே ஓதவேண்டும்

d)

அல்ஹம்து சூரா மட்டும் ஓத வேண்டும்

15.

பெருநாள் தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் எத்தனை தக்பீர்கள் சொல்லவேண்டும்?

a)

1

b)

2

c)

7

d)

5

16.

பெருநாள் தொழுகைகளில் கூடுதலாக சொல்லப்படும் தக்பீர்களுக்கு இடையில் என்ன ஓதவேண்டும்?

a)

பாவமன்னிப்பு துவா

b)

இந்திய ஏதாவது ஒரு துவா

c)

எந்த துவாவும் ஓத கூடாது

d)

விரும்பினால் ஓதலாம்

17.

பெருநாள் தொழுகைகளில் இமாமுக்குப் முன்பாக வைக்கப்படும் தடுப்பின் பெயர் என்ன?

a)

சுத்ரா

b)

யஸ்வு

c)

இல்லீன்

d)

ஃபக்ர்

18.

தொழுகையில் உரை நிகழ்த்துபவர் எங்கு நின்று உரை நிகழ்த்த வேண்டும்?

a)

மிம்பர் மீது

b)

மேடை மீது

c)

தரையில் நின்று

d)

நாற்காலி மீது

19.

பெருநாள் திடலில் அமர்ந்து இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

a)

இறைவனை புகழ்ந்து தக்பீர்கள்

b)

பெருநாள் வாழ்த்துக்கள்

c)

கூட்டு துஆ

d)

மௌனமாக அமர்ந்திருக்க வேண்டும்

20.

வெள்ளிக்கிழமை அன்று பெருநாள் தொழுகை வந்துவிட்டாள் ஜும்மா தொழுகையை?

a)

விரும்பியவர்கள் ஜும்மா தொழலாம்

b)

தொழக் கூடாது

c)

பெருநாள் தொழுகை மட்டும் தொழ வேண்டும்

d)

தொழுகையை விட்டு ஜும்ஆத் தொழுகையை தொழவேண்டும்