Font size
Worksheetsமார்க்க கேள்விகள்
Total questions: 20
Worksheet time: 11mins
___________ தவிர வேறு யாரும் உளூவில் பேணுதலாக இருக்க மாட்டார்கள்
தொழுகையாளிகள்
நோன்பாளிகள்
இறைநம்பிக்கையாளர்கள்
வானவர்கள்
யாருக்கு மலைகள் பறவைகள் வசப்படுத்தி கொடுக்கப்பட்டன?
சுலைமான் அலை
தாவூத் அலை
மூஸா அலை
ஈஸா அலை
மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிக வெறுப்பிற்குரிய பெயரை கொண்டவன் யார்
ஷாஜகான்
அமீர்
மலிக்குல் அம்லாக்
மலிக்குல் முனீர்
ஷுஐபு அலை அவர்களில் சமுதாயத்தை காலையில் எது தாக்கியது
மின்னல்
இடி முழக்கம்
பெரும் சத்தம்
வானவில்
தனது சகோதரனை ________நாட்களுக்கு மேல் வெறுத்து விடுவதே முஸ்லிம்களுக்கு அழகானது அல்ல
2
3
4
1
மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழவிக்ககூடியது எது? More than one answers
தொழுகை
இறையச்சம்
நற்குணம்
அமல்கள்
குர்ஆனில் எந்த அத்தியாயத்தில் ஒவ்வொரு வசனத்திலும் அல்லாஹ் என்ற வார்த்தை வந்துள்ளது?
சூரத்துல் இஹ்லாஸ்
சூரத்துல் முஜாதலா
சூரத்துல் ஃபாத்திஹா
சூரத்துல் ஜூம்ஆ
நீங்களே இறையச்சத்தோடு வாழ விரும்பினால் பேச்சில் _________ காட்டாதீர்கள்
இரக்கம்
ஆர்வம்
நளினம்
நகைச்சுவை
வயிற்றுப்போக்கு _________ உள்ளவருக்கு நிவாரணம் உள்ளது
தேனில்
சீரகத்தில்
பேரிச்சம்பழத்தில்
பாலில்
இவற்றில் எது நபி (ஸல்) அவர்களுக்குரிய பெயர் இல்லை
அல்மாஹி
அல் ஹாஷிர்
அல் ஹாக்கிப்
அல் யசவு
கைபர் போரின் சமயத்தில் நபி ஸல் அவர்கள் யாரை திருமணம் செய்து கொண்டார்கள்?
மாரியத்துல் கிப்தியா (ரலி)
ஸஃபிய்யா (ரலி)
ஆயிஷா (ரலி)
உம்மு ஸலமா (ரலி)
இவர்களில் முஅத்தா போரில் நபி ஸல் அவர்களால் நியமிக்கப்படாத தளபதி யார்?
ஜைத் (ரலி)
அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி)
ஜஃபர் பின் அபீதாலிப்
ஹாலித் பின் வலீத் (ரலி)
_______ மற்றும் ______ ஆகிய இரண்டு அருட்கொடைகளை மக்கள் வீணாக்குகிறார்கள்
ஓய்வு
உணவு
ஆரோக்கியம்
நிம்மதி
நரகத்தின் வாசல்கள் எத்தனை?
5
6
7
8
யூசுஃப் நபியின் காலத்தில்? செய்யாத தவறுக்கு பழி சுமத்தப் பட்ட மிருகம் எது
நாய்
பூனை
ஒட்டகம்
ஓநாய்
கைபர் போரில் யாரிடம் இஸ்லாமிய கொடியை நபி ஸல் அவர்கள் வழங்கினார்கள்
ஜைத் ரலி
அலி ரலி
உமர் ரலி
உஸ்மான் ரலி
வேதனைக்கு மேல் வேதனை பெறுவோர் யார்? More than one answer
அல்லாஹ்வின் பாதையை விட்டு தடுத்தவர்கள்
குழப்பம் செய்தவர்கள்
திருடியவர்கள்
பொய் சொல்லியவர்கள்
ஏமன் நாட்டு காபா என்று அழைக்கப்பட்ட ஆலயம் எது?
துல் கலஸா
துல் யஸ்வு
துல் துரீத்
துல் கர்ணைன்
முஆத் ரலி அவர்களை எந்த நாட்டு ஆளுநராக நபிகளார் மீது வைத்தார்கள்?
சிரியா
மிஸ்ர்
ஏமன்
பஷரா
நெருப்பால் தண்டனை கொடுக்க தகுதியானவன் யார்?
ஆட்சியாளன்
ஆளுநர்
அல்லாஹ்
நீநிபதி
