wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மத்தேயு 21 to 28

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எதிரே இருக்கும் ஊருக்குள் சென்று எதை கொண்டுவர இயேசு தன் சீடர்களுக்கு கட்டளையிட்டார் ?

a)

ஒரு கழுதையை

b)

ஒரு கழுதையையும் அதனோடு இரு குட்டியையும்

c)

ஒரு கழுதையின் குட்டியை

d)

ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும்

2.

"இவை -----------தேவை எனச் சொல்லுங்கள்." என்றார்.

a)

எனக்கு

b)

இறைபணிக்கு

c)

ஆண்டவருக்குத்

d)

சீடர்களுக்கு

3.

“மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்; கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார்” உரைத்தது யார்?

a)

ஏசாயா

b)

எரேமியா

c)

செகரியா

d)

செகரியா

4.

யாருக்கு உயிர்த்தெழுதல் இல்லை என்ற கருத்து இருந்தது?

a)

பரிசேயர்

b)

சீசர்

c)

சதுசேயர்

d)

ஏரோதியா

5.

பரிசேயர் எதை குறித்து இயேசுவை சோதிக்க நினைத்தனர் ?

a)

வரி செலுத்துதல்

b)

திருச்சட்ட நூல்

c)

உயிர்த்தெழுதல்

d)

விண்ணரசு

6.

யார் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர்?

a)

மறைநூல் அறிஞர்

b)

பரிசேயர்

c)

மறைநூல் அறிஞர் & பரிசேயர்

d)

இவை ஒன்றும் இல்லை

7.

யாரை ஆசிரியர் என்று அழைக்க வேண்டும்?

a)

விண்ணகத் தந்தையை

b)

கிறிஸ்துவை

c)

சீடரை

d)

மறைநூல் அறிஞரை

8.

இறைவாக்கினரைக் கொல்லும் நகரம் எது ?

a)

கலிலியா

b)

நாசரேத்

c)

எருசலேம்

d)

யூதேயா

9.

இறுதிவரை-------------- இருப்பவரே மீட்புப் பெறுவர்

a)

அன்போடு

b)

அமைதியோடு

c)

மன உறுதியுடன்

d)

இரக்கத்துடன்

10.

'நடுங்கவைக்கும் தீட்டு’ என்று உரைத்த இறைவாக்கினர் யார் ?

a)

தானியேல்

b)

செப்பனியா

c)

செக்கரியா

d)

ஒபதியா

11.

மானிடமகன் வரும் நாளும் வேளையும் யாருக்கு தெரியும்?

a)

தந்தை

b)

மகன்

c)

தூய ஆவி

d)

மூவருக்கும்

12.

“ரபி, நானோ?” கூரியது யார் ?

a)

பேதுரு

b)

சீமோன்

c)

யோவான்

d)

யூதாசு

13.

'இரத்த நிலம் ' எதை குறிக்கின்றது?

a)

அந்நியரை அடக்கம் செய்ய

b)

குயவன் நிலம்

c)

யூதாசின் முப்பது வெள்ளிக் காசுகள்

d)

அனைத்து கருத்துகளும்

14.

“அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்” என்று கூறினார். கூறியது யார் ?

a)

பிலாத்து

b)

பிலாத்துவின் மனைவி

c)

தலைமைக் குருக்கள்

d)

மூப்பர்கள்

15.

“ஏலி, ஏலி லெமா சபக்தானி?” எந்த மணியளவில் இயேசு கூறினர்

a)

12

b)

1

c)

2

d)

3