NEW
Font size
Worksheets1 Thessalonians 4&5
Total questions: 10
Worksheet time: 5mins
What does Paul say is the will of God?
எது தேவனுடைய சித்தமாயிருக்கிறது என்று பவுல் என்ன சொல்கிறார்?
Abstain from fornication
வேசிமார்க்கத்துக்கு விலகியிருக்க வேண்டும்
In everything give thanks
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்
That none should perish but all should repent
யாரும் அழியக்கூடாது, ஆனால் அனைவரும் மனந்திரும்ப வேண்டும்
A and B
ஏ மற்றும் பி
A and C
ஏ மற்றும் சி
For what has God called us?
தேவன் நம்மை எதற்காக அழைத்திருக்கிறார்?
Wisdom
ஞானம்
Holiness
பரிசுத்தம்
Salvation
இரட்சிப்பு
Repentance
மனந்திரும்புதல்
When the Lord comes who shall rise first?
கர்த்தர் வரும்போது யார் முதலில் எழுந்திருப்பார்கள்?
The dead in Christ
கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள்
We which are alive
உயிரோடிருக்கும் நாமும்
All will simultaneously will rise
எல்லாரும் ஒரே நேரத்தில் எழும்புவார்கள்
None of the above
இவை எதுவுமில்லை
What is the hope of Christians whether dead or alive?
இறந்தவர்களாக இருந்தாலும் உயிருடன் இருந்தாலும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை என்ன?
To meet the Lord in the air
கர்த்தரை ஆகாயத்தில் எதிர்கொள்வது
To ever be with the Lord
எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
To live on the new earth
புதிய பூமியில் வாழ்வது
A & B
ஏ மற்றும் பி
How did Paul describe the coming of the day of the Lord?
கர்த்தருடைய நாளின் வருகையை பவுல் எவ்வாறு விவரித்தார்
As a thief in the night
திருடன் வருகிறவிதமாய்
As travail upon a woman with child
கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல
Two will be in the field, one will be taken and other left
இரண்டு பேர் வயலில் இருப்பார்கள், ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார், மற்றொருவர் இருப்பார்
A and B
ஏ மற்றும் பி
All the above
மேற்கூறிய எல்லாம்
For God hath not appointed us to ____________,but to obtain salvation by our Lord Jesus Christ.
தேவன் நம்மை_________ நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.
Death
மரணம்
Afflictions
துன்பங்கள்
Wrath
கோபாக்கினை
Destruction
அழிவு
Abstain from all ________________ of evil.
பொல்லாங்காய்__________ எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்
Habits
பழக்கங்கள்
Appearance
தோன்றுகிற
likelihood
நிகழும் தன்மை
None of the above
இவை எதுவுமில்லை
From what did his readers be preserved blameless did Paul pray?
தனது வாசகர்கள் எவைகளிலிருந்து குற்றமற்றவர்களாக பாதுகாக்கும்படி பவுல் ஜெபித்தார்?
Whole spirit
முழு ஆவி
Soul
ஆத்துமா
Body
சரீரம்
All the above
What did Paul charge to be done with this epistle?
இந்த நிருபத்துடன் பவுல் என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிட்டார்?
Read to all men
யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டும்
Read to all holy brethren
பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டும்
Read to church in Philipi
பிலிப்பியில் உள்ள தேவாலயத்திற்கு வாசிக்கப்படும்படி செய்யவேண்டும்
Read to church in Antioch
அந்தியோகியாவில் உள்ள தேவாலயத்திற்கு வாசிக்கப்படும்படி செய்யவேண்டும்
We know exactly when Jesus will return?
இயேசு எப்போது திரும்புவார் என்பது நமக்கு தெரியும்
Yes
ஆம்
No
இல்லை
