Font size
WorksheetsPersatuan Bahasa Tamil ( Quiz )
Total questions: 12
Worksheet time: 10mins
Which language was the first language to be recognized as a classical language of India? / இந்தியாவின் பாரம்பரிய மொழியாக அங்கீகரிக்கப்பட்ட முதல் மொழி எது?
Kannada / கன்னடம்
Malayalam / மலையாளம்
Tamil / தமிழ்
Telugu / தெலுங்கு
List down indians traditional games ? / தமிழர்களின் பாரம்பரியம் விளையாட்டுக்கள் குறிப்பிடுக ?
Kabaddi / கபடி
Football / காற்பந்து
Uriyadi / உறியடி
Thoranam pinnuthal / தோரணம் பிண்ணுதல்
Guli / கோலி
What are the traditional food Indians ? / இந்தியர்களின் பாரம்பரிய உணவு என்ன ?
Which are not consider as Indian traditional dresses ? / இதில் எவை தமிழர்களின் பாரம்பரிய உடைகளாக கருதப்படாது ?
What is this ? / இது என்ன ?
Puranannuru / புறனானுறு
Thiruvasagam / திருவாசகம்
Tirukkural / திருக்குறள்
Silappatikaram / சிலப்பதிகாரம்
Who is the author of Tirukkural ? யார் திருக்குறளின் நூலாசிரியர் ?
Thiruvallavar / திருவள்ளுவர்
Ilango Adigal / இலங்கோ அடிகள்
Avvaiyar / ஔவையார்
Kambar / கம்பர்
What popularly known name of Bharathi ? / பாரதியாரின் பிரபலமான பெயர் என்ன ?
Sunthara Bharathiyaar / சுந்தர பாரதியார்
Ilangovan Bharathiyaar / இலங்கோவன் பாரதியார்
Balasundara Bharathiyaar / பாலசுந்தர பாரதியார்
Mahakavi Bharathiyaar / மகாகவி பாரதியார்
Identify the Tamil words / தமிழ் சொற்களை அடையாளம் காண்க ?
How are you !
எப்படி இருக்கிறீர்கள் !
क्या हाल है
మీరు ఎలా ఉన్నారు
How many letters are there in the Tamil language ? தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ?
247
265
248
274
What are the indian sweets ? தமிழர்களின் இனிப்பு வகைகள் என்ன ?
Select Indian traditional snacks below. / தமிழர்களின் தின்பண்டங்களை தேர்ந்தெடுக்கவும் .
all above / மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும்
Did U Enjoy The Quizzes ? / இவ்வினாடி வினாவை மகிழ்ந்தீர்களா ?
Yes :) / ஆமாம் :)
No :( / இல்லை :(
