NEW
Font size
Worksheetsவலிமிகா இடங்கள் - அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு (BTSK Tahun 6)
Total questions: 10
Worksheet time: 5mins
இதற்கு _____________________ பணம் செலுத்த வேண்டும்?
இவ்வளவு
எவ்வளவுப்
எவ்வளவு
அது என்ன _______________________________ காரியமா?
அவ்வளவுச் சுலபமான
அவ்வளவு சுலபமான
அவ்வளவு + பெரிய
அவ்வளவுப் பெரிய
அவ்வளவு பெரிய
அவ்வளவுபெரிய
அவ்வளவுப்பெரிய
இவ்வளவு + சிறிய
இவ்வளவு சிறிய
இவ்வளவுசிறிய
இவ்வளவுச் சிறிய
இவ்வளவுச்சிறிய
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
இதை இவ்வளவு தூய்மையாக நான் பார்த்ததில்லை.
அவ்வளவுப் பெரிய இடத்தில் ஆணி கிடைக்குமா?
எவ்வளவுத் தான் கேட்டாலும் கிடைக்காது.
இவ்வளவுப் பணமும் என்னுடையதுதான்.
எவ்வளவு + பணம்
எவ்வளவு பணம்
எவ்வளவுப் பணம்
எவ்வளவுபணம்
எவ்வளவுப்பணம்
இவ்வளவு தண்ணீர்
எவ்வளவுப் பேர்
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
அவன் அவ்வளவுப் பெரிய வீடு வாங்கினான்.
இதை இவ்வளவு எளிதாக செய்ய முடியுமா?
அந்த நாய் அவ்வளவுக் கருப்பாக இருந்தது.
இவ்வளவு + பாட்டு
இவ்வளவுப் பாட்டு
இவ்வளவுப்பாட்டு
இவ்வளவுபாட்டு
இவ்வளவு பாட்டு
