Worksheetsஅறிவு நிலா
Total questions: 10
Worksheet time: 6mins
தம்பி அண்ணனிடம் தனக்கு ஒரு ________வழங்குமாறு கேட்டான்
பசு
முயல்
வெள்ளாடு
சிட்டுக்குருவி
தன் நிலத்தில் நாள்தோறும் வந்து _________உழைக்க வேண்டும் என்று அண்ணன் கூறினார்.
இரண்டு ஆண்டுகள்
ஓராண்டு
புதிருக்கு சரியான பதிலை பொருத்துக.
மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது?
பூமித்தாய்
மனிதனுக்கு மிக மகிழ்ச்சியைத் தருவது எது?
தூக்கம்
அதி விரைவாகச் செல்வது எது?
சிந்தனை ஓட்டம்
மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது?
அறுசுவை உணவு
பூமித்தாய்
மனிதனுக்கு மிக மகிழ்ச்சியைத் தருவது எது ?
பணம் 💰💸
தூக்கம்
அதி விரைவாகச் செல்வது எது?
வேட்டை நாய்
சிந்தனை ஓட்டம்
கவின் நிலா பனிச்சறுக்கு வண்டியில் ______ பூட்டி வந்தாள்.
வேட்டை நாய்களை
வெள்ளாடுகளை
பெரியவர் கவின் நிலாவின் தந்தையிடம் _____அவித்த முட்டைகளை கொடுத்தார்.
இரண்டு
பத்து
நூலை நூற்பதற்கு ஒரு ராட்டை செய்து தரும்படி கவின் நிலா எதைக் கொடுத்தாள்?
சணல்கண்டு
மிக மெல்லிய குச்சி
ஓராண்டு நிலத்தில் உழைத்தவர் யார் ?
அண்ணன்
பெரியவர்
கவின்நிலா
தம்பி
