NEW
Font size
Worksheetsபுதிய ஆத்திசூடி
Total questions: 10
Worksheet time: 7mins
போர் வீரர்கள் ____________ எனும் செய்யுளுக்கு ஏற்ப நாட்டிற்காகப் பாடுபட்டனர்.
அச்சம் தவிர்
ஈகை திறன்
ஏறுபோல் நட
ஒற்றுமை வலிமையாம்
பின்வரும் பொருளை உணர்த்தும் புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
"பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்"
ஈகை திறன்
உடலினை உறுதி செய்
ஆண்மை தவறேல்
ஓய்தல் ஒழி
கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க.
ஒளடதம் குறை
உடலினை உறுதி செய்
ஐம்பொறி ஆட்சிகொள்
ஊண்மிக விரும்பு
பாரதியார் இயற்றிய செய்யுள் எது?
அறம் செய விரும்பு
ஈவது விலக்கேல்
ஏறுபோல் நட
ஒப்புர வொழுகு
ஆண்மை தவறேல்
கோடிடப்பட்ட சொல்லில் பொருள் யாது?
பயம்
ஒழுக்கம்
வீரம்
வெற்றி
பாடல் வரிகள் உணர்த்தும் செய்யுள் யாது?
உடலினை உறுதி செய்
ஓய்தல் ஒழி
இளைத்தல் இகழ்ச்சி
ஏறுபோல் நட
கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான செய்யுளைத் தெரிவு செய்க.
"நான் தவற்றை உணர்ந்து விட்டேன். முன்பே _________ என அறிந்து புலன்கள் ஐந்தையும் அடக்கி நல்ல நெறியில் வாழ்ந்திருந்தால் இப்பொழுது சிறையில் இருக்க தேவையில்லை".
ஐம்பொறி ஆட்சிகொள்
அச்சம் தவிர்
ஓய்தல் ஒழி
உடலினை உறுதி செய்
'எண்ணுவது உயர்வு' எனும் செய்யுளின் பொருள் யாது?
உயர்வான சிந்தனை மேன்மையும் வெற்றியும் தரும்
முயற்சி வெற்றி தரும்
உயர்வான எண்ணம் வீழ்ச்சி தரும்
உயர்வான எண்ணம் மேன்மை தரும்
பிழையான இணையைத் தெரிவு செய்க.
ஒளடதம் குறை - எடுத்ததெற்கெல்லாம் மருது உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஈகை திறன் - பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டாம்
ஒற்றுமை வலிமையாம் - ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்
இளைத்தல் இகழ்ச்சி - துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.
'சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்' எனும் பழிமொழிக்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க.
ஊண்மிக விரும்பு
ஓய்தல் ஒழி
ஒளடதம் குறை
உடலினை உறுதி செய்
