NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அவை + படகுகள் = அவை படகுகள்
a)
சரி
b)
பிழை
2.
அவை + பேருந்துகள் = அவைப் பேருந்துகள்
a)
சரி
b)
பிழை
3.
இவை + சொற்கள் = இவைச் சொற்கள்
a)
பிழை
b)
சரி
4.
எவை + கூடுகள் = எவைக் கூடுகள்
a)
சரி
b)
பிழை
5.
அவை + படிகள் = அவை படிகள்
a)
சரி
b)
பிழை
6.
கீழ்க்காண்பனவற்றுள் சரியான சொற்றொடர் ஒன்றைத் தெரிவு செய்க.
a)
இவைத் தூண்கள்
b)
இவைச் சிலைகள்
c)
எவை போயின?
d)
அவைச் சாவிகள்
7.
கீழ்க்காண்பனவற்றுள் பிழையான சொற்றொடர் ஒன்றைத் தெரிவு செய்க.
a)
எவை குயில்கள்
b)
அவை புத்தகங்கள்
c)
இவைத் தூண்கள்
d)
இவை புறாக்கள்
8.
எவை கற்பனைக் கட்டுரைகள் என மாணவர்கள் கேட்டுத் தெளிந்தனர்.
a)
சரி
b)
பிழை
9.
அவைச் சிறப்பு வாய்ந்த போர்க்கருவிகள் என்பதால் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன.
a)
சரி
b)
பிழை
10.
இவைக் கூர்மையான ஆயுதங்கள் என அம்முதியவர் கூறினார்.
a)
சரி
b)
பிழை
Reset
