wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
இளவரசி அணிந்திருந்த ஆடை அணிகலன் கண்களைப் பறித்தது.
a)
சரி
b)
 தவறு
2.
மாணவர்கள் பள்ளிக்கு ஆடை அணிகலன் அணிந்து சென்றனர்.
a)
சரி
b)
தவறு
3.
அம்மா ஆடை அணிகலன்களை வெயிலில் உலர வைத்தார்.
a)
சரி
b)
தவறு
4.
ஐயை அணிந்திருந்த ஆடை அணிகலன் மிக அழகாக இருந்தது.
a)
சரி
b)
தவறு
5.
சாலை ஓரத்தில் ஆடை அணிகலன்கள் விற்கப்பட்டன.
a)
சரி
b)
தவறு
6.
தனேஷ்வரி  விலையுயர்ந்த ஆடை அணிகலன்களைக் கோவிலுக்கு அணிந்து சென்றாள்.
a)
சரி
b)
தவறு
7.
யுவன் தன் அம்மாவின் பிறந்தநாளுக்கு அழகான ஆடை அணிகலனை வாங்கித் தந்தான்.
a)
சரி
b)
தவறு
8.
தீபாவளியன்று காவ்யா விலையுயர்ந்த ஆடை அணிகலன் அணிந்திருந்தாள்.
a)
சரி
b)
தவறு
9.
டர்ஷன் தன் ஆடை அணிகலன்களை துவைத்தான்.
a)
சரி
b)
தவறு
10.
சரண்யா நூலகத்திற்கு ஆடை அணிகலன் அணிந்து சென்றாள்.
a)
சரி
b)
தவறு