Font size
S
M
L
XL
Worksheets24.9.2021 அறிவியல் ஆண்டு 1
Total questions: 13
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
படத்தில் காணும் பூமியின் மேற்பரப்பை அடையாளம் காண்க.
a)
ஆறு
b)
குளம்
c)
குன்று
d)
மலை
2.
படத்தில் காணும் பூமியின் மேற்பரப்பை அடையாளம் காண்க.
a)
ஏரி
b)
குளம்
c)
குன்று
d)
மலை
3.
படத்தில் காணும் பூமியின் மேற்பரப்பை அடையாளம் காண்க.
a)
ஏரி
b)
குளம்
c)
குன்று
d)
மலை
4.
ஆற்றின் பிறப்பிடம் எது?
a)
b)
c)
d)
5.
எது பெரிய அளவிலான நீர்த்தேக்கம்?
a)
குளம்
b)
ஆறு
c)
ஏரி
d)
அருவி
6.
தாழ்வான பகுதியைத் தேர்வு செய்க.
a)
b)
c)
d)
7.
தென்னை மரம் வளர்ந்திருக்கும் பூமியின் மேற்பரப்பு என்ன?
a)
கடற்கரை
b)
கடல்
c)
ஆறு
d)
ஆற்றங்கரை
8.
படத்தில் காணும் மலை மலேசியாவிலேயே மிக உயரமான மலையாகும். அம்மலையின் பெயர் என்ன?
a)
ஜெராய் மலை
b)
கினாபாலு மலை
c)
தஹான் மலை
d)
மூருட் மலை
9.
எது ஏரி?
a)
b)
c)
d)
10.
இத்தாவரம் பூமியின் எந்த மேற்பரப்பில் செழித்து வளரும்?
a)
கடல்
b)
குளம்
c)
ஆறு
11.
நமது சூரிய மண்டலத்தில் பூமி எத்தனையாவது கோள்?
a)
1
b)
2
c)
3
d)
4
12.
எது ஆறு?
a)
b)
c)
d)
13.
நாம் பூமியின் மேற்பரப்பில் வசிக்கிறோம்.
a)
சரி
b)
தவறு
Reset
