Worksheetsகுறில், நெடில் ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சரியான நெடிலுக்கு ஏற்ற குறில் சொல்லை தெரிவு செய்யவும்.
வாரம்
a)
வரன்
b)
வரம்
2.
சரியான குறிலுக்கு ஏற்ற நெடில் சொல்லை தெரிவு செய்யவும்.
பலம்
a)
பலாம்
b)
பாலம்
3.
சரியான நெடிலுக்கு ஏற்ற குறில் சொல்லை தெரிவு செய்யவும்.
தாண்டு
a)
தண்டு
b)
தன்டு
4.
சரியான குறிலுக்கு ஏற்ற நெடில் சொல்லை தெரிவு செய்யவும்.
மலை
a)
மாலை
b)
மாளை
5.
சரியான நெடிலுக்கு ஏற்ற குறில் சொல்லை தெரிவு செய்யவும்.
காரம்
a)
கரம்
b)
கராம்
6.
சரியான நெட்டெழுத்தை தெரிவு செய்யவும்.
a)
கோடை
b)
கொடை
c)
கரும்பு
d)
கிழங்கு
7.
சரியான குற்றெழுத்து சொல்லை தெரிவு செய்யவும்.
a)
கணிதம்
b)
தேர்
c)
தேகம்
d)
கீழே
8.
சரியான நெட்டெழுத்து சொல்லை தெரிவு செய்யவும்.
a)
பறவை
b)
பெருமை
c)
நண்டு
d)
தோரணம்
9.
சரியான நெட்டெழுத்து சொல்லை தெரிவு செய்யவும்.
a)
பூங்கொத்து
b)
செம்பு
c)
துடைப்பம்
d)
சுலபம்
10.
சரியான குற்றெழுத்து சொல்லை தெரிவு செய்யவும்.
a)
கீற்று
b)
பெளத்தம்
c)
மாவிலை
d)
சிறகு
100 %