wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கொன்றை வேந்தன்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

படத்திற்கு ஏற்ற கொன்றை வேந்தன் என்ன?

a)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

2.

அன்னையும் ________________ முன்னறி தெய்வம்.

a)

பிதாவும்

b)

அப்பாவும்

c)

அம்மாவும்

3.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.


ஏற்ற படம் எது?

a)
b)
c)
4.

ஊக்கம் உடைமை ___________ அழகு.

a)

ஆக்கத்திற்கு

b)

அறிவிற்கு

5.
a)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

b)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

6.

ராமு அம்மா அப்பாவை மதிப்பான்.

a)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

b)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

7.

எனக்கு தமிழ்ப்பாடம் மற்றும் கணிதப் பாடம் பிடிக்கும்.

a)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

b)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

8.

நாம் கோவிலுக்குச் செல்ல வேண்டும்

a)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

b)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

9.

_____________ தொழுவது சாலவும் நன்று

a)

கோவில்

b)

ஆலயம்

c)

பள்ளி

10.

படத்துக்கு ஏற்ற கொன்றை வேந்தன் எது?

a)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

b)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

11.

எண்ணும் _________________ கண்ணெனத் தகும்

a)

தமிழும்

b)

மொழியும்

c)

எழுத்தும்

12.

அன்னையும் பிதாவும் முன்னறி __________________

a)

தெய்வம்

b)

கடவுள்

c)

பெற்றோர்

13.

ஏற்ற கொன்றை வேந்தன் என்ன?

a)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

b)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

14.

ஊக்கம் உடைமை _________________ __________________

a)

அறிவிற்கு நல்லது

b)

நன்மை தரும்

c)

ஆக்கத்திற்கு அழகு

15.

_____________ _______________ முன்னறி தெய்வம்.

a)

அன்னையும் பிதாவும்

b)

ஆலயம் தொழுவது

c)

ஊக்கம் உடைமை