wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

14/2/2021

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அன்னையும் பிதாவும் ______________ தெய்வம்.

a)

முன்னறி

b)

ஆலயம்

c)

காலம்

d)

கல்வி

2.

செய்யுள் : _________________________________


விளக்கம் : விடாமுயற்சியோடு செயல்படுவது வாழ்கையை வளப்படுத்தும்.

a)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

b)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

c)

கற்றது ஒழுகு

d)

அறஞ்செய விரும்பு

3.

திரைகடல் ஓடியும் ________________ தேடு.

a)

மறக்க

b)

குற்றம்

c)

திரவியம்

d)

ஐயம்

4.

செய்யுள் : _________________________________


விளக்கம் : பிச்சை எடுக்கும் அளவுக்கு வறுமை ஏற்பட்டாலும் செய்ய வேண்டிய நற்செயல்களைச் செய்ய வேண்டும்.

a)

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை

b)

ஐயம் புகினும் செய்வனச் செய்

c)

சூதும் வாதும் வேதனை செய்யும்

5.

ஆலயம் தொழுவது ______________ நன்று.

a)

வேதனை

b)

மருந்து

c)

மக்கள்

d)

சாலவும்

6.

செய்யுள் : _________________________________


விளக்கம் : கடல் கடந்து அயல் நாடுகளுக்குச் சென்றாவது செல்வதைச் சேர்க்க வேண்டும்.

a)

ஐயம் புகினும் செய்வதை செய்

b)

சூதும் வாதும் வேதனை செய்யும்

c)

திரைகடல் தேடியும் திரவியம் தேடு

7.

தாயிற் சிறந்தொரு கோயிலும் _________________.

a)

இல்லை

b)

உண்டு

c)

தந்தை

d)

தெய்வம்

8.

செய்யுள் : ______________________


விளக்கம் : மிகச் சிறிய செயலாக இருப்பினும் நன்கு ஆராய்ந்து அறிந்த பிறகே அதனை மேற்கொள்ள வேண்டும்.

a)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

b)

ஏவா மக்கள் மூவா மருந்து

c)

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

d)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

9.

தந்தை ______________ மந்திரம் இல்லை

a)

சொல்

b)

தாய்

c)

சொல்மிக்க

10.

கொன்றை வேந்தனை எழுதியவர் ____________________.

a)

பாரதியார்

b)

ஔவையார்