wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6 TH TAMIL

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

சிட்டுக் குருவியின் ஆயுள் காலம்

a)

பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள்

b)

பத்து முதல் பதின்மூன்று மாதங்கள்

c)

பத்து முதல் பதின்மூன்று வாரங்கள்

2.

சிட்டுக் குருவியின் கழுத்தில் கறுப்பு திட்டுகள் இருப்பின்

a)

ஆண் இனம்

b)

பெண் இனம்

c)

எதுவும் இல்லை

3.

-----------கொண்டே கூடு கட்டும்

a)

பறந்துக்

b)

சத்தமிட்டுக்

c)

தின்றுக்

4.

இந்தியாவின் பறவை மனிதர்------

a)

டாக்டர் சலீம் அலி

b)

டாக்டர் சலீம்

c)

டாக்டர் அலி

5.

உலக பறவைகள் தினம்

a)

மார்ச்சு 4

b)

மார்ச்சு 24

c)

மார்ச்சு 20

6.

வேகமாய் செல்பவனை----- இப்படியும் கூறுவர்

a)

சிட்டாய் பறந்து விட்டான்

b)

பறந்து விட்டான்

c)

ஒடிவிட்டான்

7.

உலகிலேயே வேகமாக நெடுந்தொலைவு பயணிக்கும் பறவை இதன் பெயர்-

a)

கொக்கு

b)

நாரை

c)

ஆர்டிக் ஆலா

8.

கடலையும் தாண்டி சிறகடிக்காமல்,தரையும் இறங்காமல் 400 கி.மீ வரை பறக்கும் பறவை இதுதான்

a)
b)
c)
9.

கப்பல் கூழைக் கடாவின் மற்றொரு பெயர்

a)

கடற்கொள்ளை பறவை

b)

கடற்பறவை

c)

எதுவுமில்லை

10.

காக்கை குருவி எங்கள் சாதி என பாடியவர்

a)
b)
c)
11.

சிட்டுக்குருவியின் வீழ்ச்சி ' என்ற நூலை எழுதியவர்

a)
b)
12.

ஆர்டிக் ஆலா -கி.மீ வரை பறக்கும் திறன் கொண்டது

a)

21000

b)

20000

c)

22000