wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

MT eXcite Week Quiz - Individual

Total questions: 17

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?

நாம் வாழும் இடத்திலுள்ள மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.

a)

ஊருடன் கூடி வாழ்

b)

ஒற்றுமையே பலம்

c)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

d)

தனிமரம் தோப்பாகாது

2.

உப்பிட்டவரை உள்ளளளவும் நினை.

கொடுக்கப்பட்ட பழமொழியில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.

a)


தானம் செய்தவரை

b)

உதவி செய்தவரை

c)

உணவு கொடுத்தவரை

d)

பொருள்கள் கொடுத்தவரை

3.

லண்டனில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் பங்கு பெற்ற போட்டியாளர்களின் உடல் -------------------------- இருந்தது.

a)

எலும்பும் தோலுமாக

b)

உருண்டு திரண்டு

c)

கரடு முரடாக

d)

நகமும் சதையுமாய்

4.

ஔவையார் எழுதிய நூல்கள் யாவை?

a)

கொன்றை வேந்தன்

b)

ஆத்திசூடி

c)

உலகநீதி

d)

மூதுரை

5.

தமிழ்மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?

a)

246

b)

147

c)

257

d)

247

6.

பனிக்கூழ் வியாபாரியைக் கண்ட சிறுவர்கள் ______________________ என அவரை நோக்கி ஓடினர்.

a)

சல சல

b)

குடு குடு

c)

கிலு கிலு

d)

கல கல

7.

இவர்களில் யாருக்கு நோபல் பரிசு வழங்கபடவில்லை?

a)

அன்னை தெரேசா

b)

நெல்சன் மண்டேலா

c)

மகாத்மா காந்தி

d)

மேரி கியீரி

8.

மரப்பலகை

இச்சொல்லைப் பிரித்து எழுது.

a)

மரப் + பலகை

b)

மர + பலகை

c)

மரம் + பலகை

d)

மரப்பு + பலகை

9.

ங் எனும் எழுத்துக்கு இன எழுத்து எது?

a)

b)

c)

d)

10.

முக்கனிகள் யாவை?

a)

மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம்

b)

மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம்

c)

மாம்பழம், மாதுளம், வாழைப்பழம்

d)

மாம்பழம், நாவல்பழம், பலாப்பழம்,

11.

நவரத்தினங்கள் எத்தனை?

a)

எட்டு

b)

ஆறு

c)

ஒன்பது

d)

பத்து

12.

விஜயநகர அரசின் அவைப்புலவர் தெனாலிராமன்.

a)

தவறு

b)

சரி

13.

க ச ட _____ ப ற

a)

b)

c)

d)

14.

மணக்கும் எழுத்து எது?

a)

தீ

b)

c)

பூ

d)

வா

15.

வனப்பு என்றால் என்ன?

a)

அழகு

b)

வானம்

c)

அறிவு

d)

அமைதி

16.

பரி என்றால் என்ன?

a)

யானை

b)

மான்

c)

குதிரை

d)

பறவை

17.

கோ

இந்த எழுத்தின் பொருள் என்ன?

a)

உணவு

b)

அரசர்

c)

கோபம்

d)

கல்வி