wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Revision

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இது பாடலின் முதல் வரிதான ?

a)

சரியான வரி

b)

தவறான வரி

2.

. மாணவர் பிறர் ----- நடக்கக் கூடாது.

a)

போற்றும்படி

b)

தூற்றும்படி

c)

பார்க் கும்படி

d)

வியக்கும்படி

3.

நாம் யாருடன் சேரக் கூடாது?

(a)  

4.

நாம் ----- சொல்படி நடக்க வேண் டும்.

a)

இளையோர்

b)

ஊரார்

c)

மூத்தோர்

d)

வழிப்போக்கர்

5.

எதை நம்பி வாழக் கூடாது?

(a)  

6.

எந்த கல்வி கற்க வேண்டும் ?

a)

துன்பம் கல்வி கற்க வேண்டும்

b)

துன்பத்தை நீக்கும் கல்வியினை கற்க வேண்டும்

7.

பிறருடன் எந்த வழக்கம் இருந்தால் விட்டுவிட வேண்டும் ?

a)

புகழும் செய்யும் வழக்கம்

b)

வம்பு செய்யும் வழக்கம்

8.

மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

மானம்இல்லா

b)

மானமில்லா

c)

மானமல்லா

d)

மானம்மில்லா

9.

பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் பிறப்பு

a)

ஏப்ரல் 13, 1930, செங்கப்படுத்தான்காடு , இந்தியா

b)

ஏப்ரல் 10, 1876 , சென்னை , இந்தியா

c)

ஏப்ரல் 1 , 1928 , செங்கப்படுத்தான்காடு

d)

ஏப்ரில்,20,1830 , செங்கப்படுத்தான்காடு

10.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பெற்றோர்

a)

அருனகலம் பில்லை, விசலாச்சி அம்மாள்

b)

அஞ்சலை அம்மாள்

c)

சின்னசாமி ஐயர், லட்சுமி அம்மல்