Font size
Worksheetsதமிழ் மொழி
Total questions: 15
Worksheet time: 8mins
ஆயுத எழுத்து மொத்தம் எத்தனை?
5
8
1
12
அயற்கூற்று வாக்கியங்களை கண்டறிக.
"நான் நேற்று என் அத்தை திருமனத்திற்கு சென்றேன்,"என அருண் வேலனிடம் கூறினான்.
ஆசிரியர் "முருகனிடம் பாடநூலை எடுத்து வா,"
கூறினார்.
ஆசிரியர் முருகனிடம் பாடநூலை எடுத்து வரும்படி கூறினார்.
காலி இடத்தை நிரப்ப வேண்டும்.
ஆறுவது ___________.
பேசேல்
சினம்
விரும்பு
விளக்கேல்
உயிர்மெய் குறில் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
90
126
56
2
உயிர்மெய் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
12
5
4
126
படத்தில் காணும் தமிழ் அறிஞரை குறிப்பிடுக.
பாரதியார்
கண்ணதாசன்
கம்பர்
ஔவையார்.
இப்பானைகளை வனைந்தவர் யார்?
மீனவன்
குயவன்
கவிஞர்
ஓவியர்
இவை என்ன எழுத்துக்கள்?
ஆயுத எழுத்துகள்
மெய் எழுத்துகள்
உயிர் எழுத்துகள்
வடமொழி எழுத்துக்கள்
இவர் யார்?
கவிஞர்
மீனவர்
குயவன்
குயத்தி
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
9
12
10
126
பின்வரும்
சினைப்பெயரைத் தெரிவு செய்க.
பழம்
மாடு
வால்
மரம்
மூன்றாம் வேற்றுமை உருபு ஏற்றுள்ள சொல்லத் தெரிவு செய்க.
தம்பிக்கு
தம்பியுடன்
தம்பியை
தம்பியின்
ஊக்கம் _______ _______ அழகு
தொழுவது,சாலவும்
பிதாவும்,முன்னறி
மக்கள், மூவா
உடைமை,
ஆக்கத்திற்கு
இவர் யார்?
கம்பர்
திருவள்ளுவர்
பாரதியார்
தொழிற்பெயரை குறிப்பிடுக.
பழம்
மரம்
வீடு
ஓடுகிறான்
